சைவ சமயத்தின் அரசியல்
அரசியல் ஒரு துறையாக அமையமுன்பே சைவம் இருந்தது. சைவ சமயமே தமிழ் மக்களை வழிப்படுத்திவந்தது. சைவ சமயமே பழக்கவழக்கங்களையும் நீதி நெறிகளையும் தந்தது. சைவ சமயமே கலாச்சார பண்பாடுகளையும் தந்தது.தமிழ் இனத்தின் முக்கிய அடையாளங்கள் சைவ சமயத்துடன் கலந்துள்ளன. சைவ சமயதத்தின் வாசனையே தமிழ்மொழியிலும் கலந்துள்ளது. சைவ சமயமே தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளாக உள்ளன.சைவ சமயத்தின் நீதி நெறிகளே பிற்காலங்களில் பிற இனத்தவர்களின் சட்டங்களாகின,
No comments:
Post a Comment