Wednesday, 26 August 2020
உறுதியுரை
நமசிவாய
உறுதியுரை
1--
என் உயிருள்ள வரையில் என் சிவபூமிதேசத்தில் தமிழும் சைவமும் கலந்த சைவத் தமிழ்த் தேசியத்திற்கும் தொண்டாற்றுவேன்.
2--
எக்காலத்திலும் எம்மிருப்பை (தமிழ்த் தேசியத்தை)அழிப்பதற்கான அன்னியர்களின் தமிழின அழிப்புக்காக திணிக்கப்பட்ட கோட்பாடுகளான கிறிஸ்தவ, இஸ்ஸாமிய,கம்யூனீச,லெனிய,சோசலீச வளரச்சிகளுக்காக மதசாா்பின்மை பேசி ஏற்று எம்மிருப்பை (தமிழ்த் தேசியத்தை) அழிக்க நானே காரணமாக மாட்டேன்.
3-
என் தனிப்பட்ட நலன்களுக்காக எம்மிருப்பை காக்கும் எந்த நடவடிக்கைக்கும் இடையூறாக இருக்கமாட்டேன்.
4--
நாமிழந்த அடையாளங்களை (தமிழ்தேசியத்தை) உலகம் முழுதும் மீள்நிறுவ முழுமனதோடு செயலாற்றுவேன்.
5-
சைவசித்தாந்தம், சிவயோகசித்தாந்தம், திருக்குறளையும் அடிப்படை சித்தாந்தமாக ஏற்று செயல்படுவேன் என்றும், இங்கு நான் என்னை அடையாளப்படுத்தும் முழுப்பெயர் எனது தாய் தந்தையர் சூட்டிய பெயரே என்றும் சிவன்மீது ஆணையாக கூறி உறுதியேற்கிறேன்.
முழுப்பெயர்-------- கையொப்பம்----------------
தலைவர் பெயர்--------------- தலைவர் கையொப்பம்-------
காரியதரிசி--------------- காரியதரிசி கையொப்பம்----------
No comments:
Post a Comment