தமிழ் தேசியத்தின் கோட்பாட்டின் விதிகளின் அடிப்படையில் தமிழர் என்ற அடையாளங்களுக்குரிய தகுதியை இழக்கின்றனர்.
அரேபிய ஏபிரகாமிய இஸ்ஸாமிய பண்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள் அரேபிய பண்பாட்டிற்குள் அடங்குவாா்கள்.அரேபிய தேசங்களுக்கும் உரியவையாகும். இஸ்ஸாமிய பண்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள்தமிழ் தேசியத்தின் கோட்பாட்டின் விதிகளின் அடிப்படையில் தமிழர் என்ற அடையாளங்களுக்குரிய தகுதியை இழக்கின்றனர்.
தெய்வீக தமிழ் போற்றிய வாழ்வியல் நெறிகளை நிராகரித்து அன்னி கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்டவர்கள் அன்னிய தேசிய கோட்பாட்டுக்கு உரியவை ஆகும்.தமிழ் தேசியத்தின் கோட்பாட்டின் விதிகளின் அடிப்படையில் தமிழர் என்ற அடையாளங்களுக்குரிய தகுதியை இழக்கின்றனர்.
பைபில்,குரான்,கம்யூனீசம், சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் போன்ற
அன்னிய சித்தாந்த தேசிய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்கள் தங்களை தமிழ் தேசியமாக நிறுவிக்கொள்ள தமிழ் ,தமிழா், நாம் தமிழர், தமிழ் தேசியம், தமிழா் தேசத்தை தமிழா்தான் ஆழவேண்டும் என்றும் சற்று உரக்க கூவ வேண்டியுள்ளது.
கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக கொண்டவர்களின் தேசியம் "குழப்பவாத தேசியம்".
No comments:
Post a Comment