தமிழ் அரசியல் வாதிகள் அன்னிய ஆக்கிரமிப்பு முகவர்களின் சந்திப்புகள் அவர்களின் வதிவிடங்கள், களிலுமே நடைபெற்றது உள்ளது. பொதுவிடங்களில் நடேைபெற்ற சந்திப்புகளை நாம் இங்கு எடுத்து வரவில்லை என்பதனை தெரிவித்து கொள்ளுகின்றோம்.கீழ் இனைக்கப்பட்டுள்ள பல படங்கள் ஆதாரங்களாக நிருபிக்கின்றன.
கிறிஸ்தவ நிறுவனங்கள் தமிழ் அரசியல் வாதிகளை வழிநடத்தவில்லை என்று கூறுபவர்களே கேளுங்கள் நாளாந்த வாழ்வியல் மற்றும் நடைமுறைசார்ந்த பிரச்சனைகள் எனும்போது பலவகையான பிரச்சனைகளை தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பொழுது, இந்த கிறிஸ்த நிறுவனங்களின் முகவர்களுக்கு தமிழர் பிரதேசத்தில் எத்தகைய பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர் அரசியல்வாதிகளை பல்வேறு பிாிவுகளாக பிாிந்து நின்று விவாதிப்பதற்கு?இதற்கான பதிலை கூறுங்கள்.
அன்னிய ஆக்கிரமிப்பாளர்களின் உளவு நிறுவனங்களான கிறிஸ்தவ அமைப்புகளுக்கு கோடிக்கணக்கான பணங்கள் வந்து குவிந்த வண்ணமே இருக்கின்றன மதமாற்றத்தின் ஊடாக தமிழ் இண அழிப்புகள் செய்வதற்காக. இவர்கள் நாளந்தம் நான்கு தரம் சாப்பிட்டு புளிப்புடன் போா்களங்களை உருவாக்கும் நோக்குடன் அலைந்து திரிகின்றவர்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளுடன் என்ன தொடர்பு?
தமிழர்களின் சகல அரசியல் தோல்விகளையும் திட்டம் தீட்டியே இவர்கள் செயல்படுத்துகின்றாா்கள் இதற்கு காரணம் மீண்டும் தமிழர்களையும் பெளத்த சிங்கள மக்களையும் மோதவைத்து அழித்து அந்த அவலங்கள் ஊடாக கிறிஸ்தவத்தை வளர்ப்பதற்கே ஆகும்.ய ஆக்கிரமிப்பாளர்களின் உளவு நிறுவனங்களான கிறிஸ்தவ அமைப்புகளுக்கு கோடிக்கணக்கான பணங்கள் வந்து குவிந்த வண்ணமே இருக்கின்றன மதமாற்றத்தின் ஊடாக தமிழ் இண அழிப்புகள் செய்வதற்காக. இவர்கள் நாளந்தம் நான்கு தரம் சாப்பிட்டு புளிப்புடன் போா்களங்களை உருவாக்கும் நோக்குடன் அலைந்து திரிகின்றவர்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளுடன் என்ன தொடர்பு?
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் அதன் தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியல் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களைம் பெற்றுக் கொள்வதை நீங்கள் காணக் கூடியதாக உள்ளது.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும், முன்னால் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைத்தவர்களுக்கு பின்புலவு ஆதரவைகொடுத்தவர், மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றே தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தாா்.
No comments:
Post a Comment