மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாகச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல நுகர்ச்சி மூளையால் நடைபெறுகிறது என்பது உண்மை.
ஒரு பொறி ஏதேனும் ஒன்றில் முனைப்பாக ஈடுபட் டிருக்கும் போது, மற்ற நான்கு பொறிகளுமே அடங்கியிருக்கும் எனபது ஞானிகளுக்கு உரியது.
என்பதனை "ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள", திருமூலர் திருமந்திரத்தில் “மரத்தை மறைத்தது மா மத யானை,மரத்தில் மறைந்தது மாமத யானை” என்றே குறிப்பிடுகின்றாா்,
திருவள்ளுவர் திருக்குறளில் “உள்ளினேன் என்றேன் மற்று,என் மறந்தீர் என்றென்னைப்,புல்லாள் புலத்தக்கனள்" என்றே பேசுகின்றாா் .
No comments:
Post a Comment