கிறிஸ்தவ நிறுவனங்களின் கட்டளைகளை ஏற்று முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் செய்தாா்கள் சிவபூமி தேசத்தில் இயங்குகின்ற அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் .
அதே போன்று திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போா் செய்தாா்கள் சிவபூமி தேசத்தில் இயங்குகின்ற அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் .
சிவபூமி தேசத்தில் கிறிஸ்த நிறுவனங்கள் தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியத்தை நிறுவி தமிழ் இன அழிப்பு செய்கின்ற பொழுது சிவபூமி தேசத்தில் இயங்குகின்ற அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும், புலம் பெயர் தேசங்களில் இயங்குகின்ற அனைத்து தமிழர் அமைப்புகளும் மெளனம் காப்பது ஏன்?
இன அழிப்பு கோட்பாடுகள் கூறுவது என்ன ?
ஒர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் அதன் மொழியையும் அந்த மொழி போற்றிய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும் , அந்த இனத்தின் ஆதாரமாக கண்முன்னே எழுந்து நின்று அடையாளப் படுத்துகின்ற வரலாற்று ஆதாரங்களுடன் அந்த மொழியின் இலக்கிய வளங்களையும் அழித்துவிடுங்கள் அந்த இனம் தானாகவே அழிந்துவிடும் என்பதே கோட்பாடு ஆகும் .
1998இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயில் முன்பு கத்தோலிக்கர் மரியாள் சிலை வைத்தார்கள். சைவர்களின் எதிர்ப்பையும் மீறி கத்தோலிக்கர்கள் நிறுவினார்கள். சைவர்களின் எதிர்ப்புகள் காரணமாக தமிழீழ விடுதலை புலிகள் அகற்றினாா்கள். இதனை நிறுவிய கிறிஸ்தவர்களும், பாதிரிகளும் சைவக் குடிகளை கொண்ட தமிழீழ விடுதலை புலிகளின் தளபதிகளாள் இரவோடு இரவாக அழிக்கப்பட்டாா்கள் இதுவோா் வரலாற்று சம்பவம் இச்சம்பவம் கத்தோலிக்கம் தமிழீழ விடுதலை புலிகளை காட்டிக் கொடுத்து அழிப்பதற்கு காரணமாக அமைந்தது இந்த இனைப்பில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_17.html
1--
கிறிஸ்தவர்கள் அல்லாத திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் தமிழ் தேசியத்தை அழித்து ஆலயத்தின் காணியில் ஆலய வளைவின் கீழ் அத்து மீறி "உலூர்தம்மாள்" Church கட்டினாா்கள். இதன் பொருள் கிறிஸ்தவ தேசியத்தின் விஸ்தரிப்பே ஆகும்
2--
நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் உருவாக்கினாா்கள்.
3-
திருக்கேதீச்சரம் கோயில் காணியில் அத்து மீறி ,திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் 2010 ம் ஆண்டு உலூர்தம்மாள் Church கட்டினாா்கள்.
4-
கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டார் என்பது தமிழர்கள் என்று அடையாளப்படுத்து கின்றதும், தமிழ் தேசியத்தின் பிரதான அடையாளக் கூறுகளான தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் செயலானது தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும்.
5-
மூன்றாம் பிட்டி முத்துமாாி அம்மன் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் ஆதரவுடன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்தார்கள். தெய்வீக தமிழ் போற்றிய தெய்வ வழிபாடுகளை மறுத்தாா்கள்
.
6--
முழுக்க முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினாா்கள்.இத்தகைய நடவடிக்கைகள்தெய்வீக தமிழ் போற்றிய தெய்வ வழிபாடுகளை மறுத்தாா்கள்.
7--
வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றினாா்கள் என்பது தமிழ் அழிப்பு செய்தாா் என்பதே உண்மை.
8--
சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்க Church ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டி மதம் மாற்றி இருந்தாா்.தமிழர்களை சைவ சமயத்தின் தமிழ் தேசியத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் இன அழிப்புகளை மேற்கொண்டாா்கள்.
9--
அரசின் நிதி பெற்று, எந்த அநுமதியும் பெறாமல் சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் Church யை கட்டியவர்கள் சைவர்களுக்காக ஒதுக்கிய நிலப் பகுதியையும் இணைத்து அத்து மீறி மதில் கட்டியது "Bishop's House " இதன் பொருள் கிறிஸ்தவ தேசியத்தின் விஸ்தரிப்பே ஆகும். .
10
ஆள்காட்டிவெளி, தள்ளாடி என சைவக் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும், சைவர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பதும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு வெறியே ஆகும் இந்த நடவடிக்கை தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும். .
11-
2019 ம் ஆண்டு மாகாசிவராத்திாி தினம் அன்று உலக அச்சானியான சிவதலத்தின் மன்னாா் மாவட்ட வளைவை முக்கி முக்கி உடைத்து எறிந்தாா்கள் இத்தகைய நடவடிக்கையானது தமிழர்களின் தொன்மைவாய்ந்த வரலாற்று அழிப்பு இந்த நடவடிக்கை தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும். .
12--
பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய புனிதமான நந்திக்கொடி,சிவபூமியின் தேசிய கொடி, யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பபண்பாட்டின்பாட்டின் அடையாளம், சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி, தமிழ் தேசியத்தை அடையாளப்படுத்துகின்ற இரத்த கறை படியாத வாழ்வியல் நெறிகளை கொண்ட சைவக் கொடி.இத்தகைய புனிதமான தமிழர்களின் உயிாிலும் மேலான நந்திக் கொடிடயை 2019 ம் ஆண்டுதிருக்கேதீஸ்வர ஆலய வாசலில் சைவர்களின் நந்திக்கொடியைக் காலால் மிதித்தார்கள் , கிளித்து எறிந்தாா்கள் தீய் மூட்டினாா்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் இத்தகைய நடவடிக்கையானது தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும். தமிழர்கள் மீது அதாவது தமிழ் தேசியத்தின் மீது தொடுக்கப்பட்ட போராகவே தமிழர்கள் பிரகடணம் செய்வாா்கள்.
12--
தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்டினாா்கள் இந்த நடவடிக்கை தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும்..
13--
திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு ஏ32 வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை வைத்தாா்கள் ஆக்கிரமிப்பாளர்கள். சைவர்கள் வாழுகின்ற கற்கடந்த குளம் கற்குளம் எனப் பல ஊர்களில் கிறித்தவச் சின்ன வளைவுகள் கட்டினாா்கள்இந்த நடவடிக்கை தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும். .
14--
தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகின்ற Deputy Bishop of Methodist Church ஏபிரகாம் சுமத்திரன். மூவாயித்திற்கு மேற்பட்ட தமிழர்களை சைவ சமயத்தின் தமிழ் தேசியத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் இன அழிப்புகளை மேற்கொண்ட இவரின் நடவடிக்கை தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும்.
15--
இன்று புதுக்குடியிருப்பு சிவன் ஆலயம் உடைப்பதற்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்கள் கிறிஸ்தவர்கள்.இதன் பொருள் கிறிஸ்தவ தேசியத்தின் விஸ்தரிப்பே ஆகும்
இன அழிப்பு கோட்பாடுகளுக்கு அமைய சிவபூமி தேசத்தில் கிறிஸ்த நிறுவனங்கள் தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியத்தை நிறுவி தமிழ் இன அழிப்பு செய்த பொழுது தயகத்தில் இயங்குகின்ற தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்து தமிழர் கட்சிகளும், புலம் பெயர் தேசங்களில் இயங்குகின்ற அனைத்து தமிழர் அமைப்புளும் மெளனம் காப்பதற்கு காரணம் இவர்கள் அனைவரும்கிறிஸ்தவ நிறுவனங்களே உருவாக்கப்பட்டு வழி நடத்தப்படுகின்றனர் என்பதே உண்மை.
ஆகவே தமிழர்களே இவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவளிப்பது, இவர்களுடன் சோ்ந்து இயங்குவது சிவனை அவமதித்தும் செயல்படுபவது ஆகும்.
இதன் காரணமாக சிவனின் கண்ணுக்கு அவர்களது ஆண்மாவும் உடல்கலும் சிவனின் பாா்வையில் சிவ குற்றமாகவே தெரிவர். இதன் விளைவாக இவர்கள் இறந்த பிற்பாடு இவர்களது உடல்களுக்கு சைவநெறி முறைப்படி எந்தக் கிாியைகள் செய்தாலும், ஆண்மா மோட்சம் அடைவதற்கு எந்தவொரு சைவநெறி முறைப்படி எந்தக் கிாியைகள் செய்தாலும் மோட்சம் அடையமாட்டாது கர்ம வினைபயனை கவ்விக் கொண்டு பேய்களாகவே அலைவாா்கள் என்பது தமிழர்களின் நெறியியல் கூறுகின்றது.
No comments:
Post a Comment