Friday, 17 July 2020

பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்

தமிழ் சிங்கள கூட்டு  தமிழ் இன அழிப்பு.

 அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்.  1952 ம் ஆண்டு முதல் 1972 ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள்  ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வெற்றிக்கு உதவியவர்.

1978 ம் ஆண்டு முதல் 1983 ம் ஆண்டு வரை இலங்கை சனாதிபதி, ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் ஆலோசகராக இருந்து செயல்பட்டவர் .தமிழர்களுக்கு எதிராக பல அடக்குமுறை சட்டங்களை இயற்றி பல இலட்சம் தமிழர்களின் கொலைக்கு காரணமானவர்.

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் ஆலோசனையை ஏற்று செயல்பட்ட ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் தமிழ் இன அழிப்புக்கு எதிராக தமிழரசு கட்சி நிறுவனரும்  சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் தமிழர்களை தூண்டிவிட்டு தமிழர்களை சிங்கள கிறிஸ்தவ அரசுடன் மோதவைத்து அழிக்கும் சதிநடவடிக்கையில் இறங்கினாா். இதன் விளைவாகவே 2009  ம் ஆண்டு வரை பல இலட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்டாா்கள்.

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் தமிழரசு கட்சி நிறுவனரும்  தந்தை சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment