தமிழ் தேசிய கூட்டமைப்பு.என்ற தமிழ் தேசிய கொள்ளையர் கூட்டனியில் கடைந்தெடுத்த களவானிகள் மட்டுமே இனைந்து கொண்டாா்கள். எதிர்காலத்திலும் இனைந்து கொள்வாா்கள்.
இந்த கூட்டனியில் திருவள்ளுவர் போன்றோா்கள் இனைந்து கொள்வாா்கள் என்பது தமிழர்களின் பகல் கனவு. ஒவ்வொரு தமிழர்களும் பண்ணிரு திருமுறைகளை தந்த நாயன்மாா்களை போன்று வீறு கொண்டு எழுந்து சைவத்திற்கும். தமிழுக்கும் தொண்டு செய்யும் பொழுதுதான் இன்று சிவபூமியில் மலிந்து உள்ள திருட்டு தேசியவாதிகளை விரட்டியடிக்க முடியும்.
No comments:
Post a Comment