கயவாகு வேந்தனால் பத்தினி அம்மனாகிய கண்ணகிக்கு கட்டப்பட்ட கோயிலை இடித்து அதன் மேல் கட்டப்பட்டதுதான் மடுமாதா என்னும் கிறிஸ்தவ சேர்ச்சு. இந்த கொடும் செயலைச் செய்தவர்கள் இலங்கை மேல் படையெடுத்து வந்த கத்தோலிக்கர்களும் அவர்களால் வாள் முணையில் மதம் மாற்றம் செய்யப்பட்ட தமிழர்களும்.
இதையறிந்துள்ள இலங்கை தொல்பொருளியல் திணைக்களம் மிக விரைவில் கண்ணகி அம்மன் ஆலயமாக் கட்டக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக உள்ளிருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்துடன் கயவாகு மன்னனுக்கும் போத்துகேய கிறிஸ்தவ படையை எதிர்த்துப் போரிட்ட சங்கிலி மன்னனுக்கும் சிலை வைக்க வேண்டிய பொறுப்பு இலங்கை தொல்பொருளியல் திணைக்களத்திற்கு உள்ளது.
வரலாறு படியாத சிங்கள அரசியல் தலைவர்களால் அன்னிய ஆக்கிரமிப்பு பிரதேசத்தை புனித பூமியாக அறிவித்தது மட்டுமல்லாது அதற்காக பெரும் நிதியையும் ஒதிக்கியுள்ளது. இதை இலங்கை வரலாற்றில் ஒரு மூடர் கூட்ட செயலாக பார்க்கப்படுகிறது.
அருளகம்
https://jaffnaviews.blogspot.com/2020/07/blog-post_96.html
No comments:
Post a Comment