இராஜவரோதயம் சம்பந்தன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் ஆவார்.
1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பாராளமன்றம் சென்றவர்
1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பின்னர் 2001 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக 2020 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், 2015 செப்டம்பர் 3 முதல்2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தவர், கிறிஸ்தவ ரணில் விக்கிரமசிங்காவின் நல்லினக்க அரசிற்கு ஆதரவு கொடுத்தும், பாதுகாத்தும் வந்தாா். இதன் மூலம் தனக்கு பெற்றுக் கொண்டது என்ன? அத்துடன் தமிழர்களுக்கு அரசியல் தீர்வாக பெற்றுக் கொடுத்தது என்ன?
No comments:
Post a Comment