முன்னாள் வடமாகாணசபை அமைச்சராகிய டெனிஸ்வரன் ஒரு மத வெறி பிடித்த கிறிஸ்தவர். இவர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆழும் கட்சியில் இருந்து கொண்டு அவருடைய நிா்வாகத்தையே திறம்பட இயங்க விடாமல் பல சதி நடவடிக்கைகளை செய்து குழப்பிக் கொண்டிருந்தவர். இதனாலேயே வடமாகாண அரச சபை மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் தத்தளித்து அழிந்து போனது. திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைப்பின் போது ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் டெனிஸ்வரன் திறம்படச் செயல்ப்பட்டதாக வன்னிப் பாதிரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழர் பிரதேசங்களில் சைவத்தையும் தமிழையும் அழிப்பதில் டெனிஸ்வரன் செயற்ப்பட்டு வருகிறார். சைவத் தமிழர் ஆட்சி இல்லாத பிரதேசங்கள் எவ்வாறு தமிழர் தேசமாக இருக்க முடியும். தமிழை எமக்கு தந்த சிவ ஆலயத்தை அழிப்பதற்கு துணை நிற்பவர்களை எவ்வாறு தமிழர்களாக கருதிவிட முடியும்? சைவத்தையும் தமிழையும் ஏற்க மறுப்பவர் உண்மையான தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் உண்மையான தமிழ்த் தேசிய வாதிகளுக்கே இம்முறை தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
மன்னாரில் சைவ ஆலயங்களை உடைத்தவர்கள், உடைத்தவர்களுக்கு பிணை எடுத்து கொடுத்து, அவர்களைப் பாதுகாத்து வருபவர்கள் கிறிஸ்தவ மத வெறிக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
தமிழ் குடிகளே! உங்கள் ஆலயங்களையும் பண்பாடுகளையும் அழிக்க துடிக்கின்ற கிறிஸ்தவ, இஸ்லாமிய வேட்பாளர்களையும் அவர்களை வளர்த்து விடுகின்ற சகல தமிழ் கட்சிகளையும் உங்கள் வாக்குப் பலத்தால் வேட்டையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். தமிழ் மக்களின் வாக்குப் பலத்தால், சைவத்தையும் தமிழையும் அழித்து லஞ்சம் ஊழல் மூலம் தங்கள் சட்டைப் பையை நிரப்பும் திருட்டுப் பெருச்சாலி அரசியல் வாதிகளை விரட்டும் காலம் இது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழுக்கும் சைவத்திற்கும் அழிவு. இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தமிழனும் நடந்து கொள்ள வேண்டும்.
சைவக் குடிகளே உங்கள் வாக்குகளை பெற்று வெல்லுகின்ற கிறிஸ்தவர்கள் உங்களை அழிப்பதிலே குறியாக உள்ளனர்.
https://jaffnaviews.blogspot.com/2020/07/blog-post_22.html
அருளகம்.
No comments:
Post a Comment