Wednesday, 1 July 2020

பிரான்சிஸ் சவேரியார் புனிதராம்.

கத்தோலிக்க போர்த்துக்கேய தேசியத்தின் மேலாதிக்கத்தை ஆட்சியை  தமிழர் மீது திணித்து, அடிமைப்படுத்தி, கொள்ளையடிப்பதற்காக கள்ளத்தோணியில் மன்னாரில் காலடி எடுத்து வைத்தவன் பிரான்சிஸ் சவேரியார்.

மன்னாாில் பல ஆயிரம் மணித புதை குழிகளை உருவாக்கி தமிழரை வதைத்தான், வண்டிச் சில்லில் உருட்டினான், செந்தழலில் வேக வைத்தான், வாளால் கழுத்துகளை வெட்டினான், புதைகுழிகளை நிரப்பினான் பிரான்சிஸ் சவேரியார்.

மனிதரை மனிதராக மதிக்க மறந்தான். மதத்தையும் மேலைநாட்டு ஆதிக்கத்தையும் முன்னெடுக்க சைவ ஆலயங்களை உடைத்து ஏறிந்தான். கத்தோலிக்க போர்த்துக்கேய மேலாதிக்க ஆட்சியை முன்னெடுக்கச் கொடுமைகளைப் புரிந்த பிரான்சிஸ் சவேரியார் புனிதராம். 

மன்னாரில் சவேரியார் நிகழ்த்திய கொடுமைகளை தமிழ்ச் சைவர் மறக்கவில்லை. 500 ஆண்டுகளின் பின்பும் பசுமையாக நினைவில் வைத்திருக்கிறார்கள். நீறு பூத்த நெருப்பாகக் கனன்று தணல்கள் அணையாமல் சுடராக எரிந்து கொண்டுதான் இருக்கின்றது.

யாழ்ப்பாணம் கோப்பாயில் அவன் பெயரில் பாடசாலை. மன்னார் முசலிப் பிரிவில் அவன் பெயரில் ஊர்: சவேரியார் புரம். மறக்கமாட்டோம்.  கொடுமைகளை (Inquisition) மறக்க மாட்டோம். கொடியவனின் பெயரை வைத்திருக்க மாட்டோம். கொடியவனைக் கொண்டாட மாட்டோம், அவர்கள் பெயர்கள் எங்கள் நடுவே தொடர விடோம்  உங்கள் முன்னோர்களை வதைத்த (Inquisition) கொடுமையாளர் வரலாற்றை நினையுங்கள்.

எமது அரசை வீழ்தி பல இலட்சம் தமிழர்களை தொடர்ச்சிய கொலை செய்து கொண்டு இருக்கின்றனர்  கொடியவன் பிரான்சிஸ் சவேரியார் வழி வந்தோர்.  வாழ்ந்த பரம்பரையின் தமிழ் தேசியம் காக்க சிவபூமியை மீட்போம்.





No comments:

Post a Comment