தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்து கட்சிகளை உருவாக்கி வழி நடாத்தி வருகின்றார்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள். இதன் காரணமாகவே தமிழ் கட்சி தலைவர்கள் கிறிஸ்தவ மத போதகர்களிடம் ஆலோசனைகள் பெற்றே செயல் படுகின்றனர். இதற்காகவே பல சந்திப்புகளையும் அவர் இருக்கு இடத்திற்கு சென்று மேற்கொள்ளுகின்றனர்.
அரசியலின் ஊடாக பல தமிழர் கட்சிகளை உருவாக்கியவர்கள் அந்த கட்சியின் அடையாளங்களின் ஊடாக தமிழர்களை பல பாகங்களாக கூறு போட்டு மோதவைத்துக் கொண்டும், அழித்துக் கொண்டும் செயல்படுபவர்கள் கத்தோலிக்க போதகர்கள்.
1949 ம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டையும் தாண்டி தமிழர்களுக்கு ஏற்பட்ட அரசியல் தோல்விகள், பல இலட்சம் தமிழர்களின் உயிா் இழப்புகள் , பல கோடி பெறுமதியான பொருளாதா அழிவுகள் திட்டம் தீட்டி கிறிஸ்தவ நிறுவனங்களாள் உருவாக்கப்பட்டவை ஆகும்.இதன் தொடர்ச்சியே இன்று மன்னாாில் நடை பெறுகின்ற தமிழ் தேசிய அழிப்பு நடவடிக்கை ஆகும்.
தமிழர் தேசத்திலே இயங்குகின்ற அனைத்து கட்சி தலைமை பீடங்களிடம் மன்னார் ஆயர்களின் திருக்கேதீஸ்வர ஆலய அட்டூழியத்திற்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட சொல்லுங்கள் பார்க்கலாம்.இது நடைமுறைக்கு சாத்தியம் அற்றவை ஆகும்.
தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்து கட்சிகளும் கிறிஸ்தவ தலைமையின் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தாா்கள்.
அத்துடன் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தாா்கள்.
தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றி அமைக்கின்ற கிறிஸ்தவத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் செய்ய மாட்டாா்கள்.
மேலும் பல படங்கள் ஆதாரமாக இனைக்கப்படு உள்ளன.
https://jaffnaviews.blogspot.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%3F
No comments:
Post a Comment