அமெரிக்க உளவாளியாக இரகசியமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த Bishop ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கம் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகராக விஷமாக புகுந்து கொண்டாா்.
Bishop ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கம் தமிழீழ விடுதலை புலிகளின் மத்தியில் தான் DR பட்டம் பெற்ற அரசியல் பேராசிரியர் என்றும் இடதுசாாி சிந்தனைகளை கொண்ட சோசலீச வாதியாக தன்னனை அடையாளப்படுத்திக் கொண்டாா்.
Bishop ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கத்தின் போலி DR பட்டம் பெற்ற தண்மையை 1965 களில்அன்று லண்டனில் வாழ்ந்த நன்றாகக் கல்வி கற்றவர்கள் அறிஞர்கள் மிகச் சிறந்த கல்விமான்கள் கூறுவது ஒரு முட்டாள் என்றும் அத்துடன் அன்டன் பாலசிங்கத்தை Amen Corner in Tooting Beer Bala என்றுதான் அழைப்பாா்கள். அவ்வளவு பெரிய குடிகாரணாக திகழ்ந்தவர்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை பிழையான வழியில் வழிநடாத்தி அவரைக் கொண்டு கொண்டு தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்தியொரு (21) இயக்கங்களையும் அவன் அந்த இயக்கத்தை சேர்ந்த கொள்ளைக்காரன் கொலைக்காரன் என்றும் இவன் இயக்கத்தை சேர்ந்த கொள்ளைக்காரன் கொலைக்காரன் என்றும் இவன் இந்திய உளவாளி என்று சொல்லி தமிழர்களை படுகொலை செய்வித்தவன்.
ஜனநாயக முறைமையில் செயல்பட்ட சைவக் குடித் தலைவர்களையும் அழிப்பித்தாா் அமெரிக்க உளவாளியாக இரகசியமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த Bishop ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கம்.
ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான அருளர் என்கிற Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம் போன்ற கிறிஸ்தவர்களை அழிப்பிக்காமல் பாதுகாத்துக் கொண்டார்.
No comments:
Post a Comment