Wednesday, 12 May 2021

வவுனியா நகரசபை தமிழர்களை அழிக்க துடிக்கின்ற இஸ்லாமியர்களின் அடிமைகள்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் கூட்டு கொண்டவரும் பகிஸ்தான், இந்தியா உட்பட உலகில் இயங்குகின்ற தீவிரவாத இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன் வவுனியாவில் தமிழர்களை அழித்து இஸ்லாமிய தேசியத்தை நிறுவுவதற்காக உழைத்துக் கொண்டு இருக்கின்ற இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக வவுனியா நகரசபையில்  அவரது கட்சியான இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். லரீப் எம் .எஸ் அப்துல்பாரி கண்டனத் தீர்மானத்தை கொண்டு வந்த பொழுது வெட்கம் மானம் சூடு சொரணை அற்றவர்களான  தவிசாளர் இ.கௌதமன் மஞ்சுளாதேவி ஏனைய நகரசபை அங்கத்தவர்களும் சேர்ந்தே வாக்களித்த்து நிறைவேற்றினர்.

 1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் ,ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர்களும் இவர்களது கட்சியாகும். என்பதனை தமிழ்மக்கள் சிந்தித்து உணரவேண்டும். எவன் எவன் தமிழர்களை அழிக்க துடிக்கின்றாா்களோ அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதுதான் இவர்களின் வேலை ஆகும் . .வெட்கம் மானம் சூடு சொரணை அற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு.

ரிஷாட் கைது- வவுனியா நகரசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!

 


No comments:

Post a Comment