Saturday, 8 May 2021

கத்தோலிக்கத்தின் மீதான இயற்கையின் தாக்குதல்கள்.

 இலங்கையில் ஈழபோராட்டம் அழிந்தது போல் இயற்கையின் தாக்குதலின் ஊடாக மன்னாாாில் கத்தோலிக்கம் அழியும்.

08-05-2021. இலங்கையில் மன்னாாில் இரண்டாவது முறையாக கிறிஸ்தவ இடங்களை நோக்கி இயற்கை தனது தாக்குதல்களை ஆரம்பித்து உள்ளது.
06-05-2021
இலங்கையில் மன்னாாில் முதல் முறையாக கிறிஸ்தவ இடங்களை நோக்கி இயற்கை தனது தாக்குதல்களை ஆரம்பித்து உள்ளது.
27 ஜூலை 1975ல் பொன்னாலை வரதராஜப் பெருமாளின் ஆலய வாசலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையுடன் ஆரம்பமான ஈழப்போா்.
ஜனவரி 1, 2008 அன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டவுடன் சிவபூமியை பிளக்கும் ஈழப்போர் சிவனின் வாசலுடன் மாண்டு கொண்டது.
திருக்கேதீஸ்வர ஆலய வளைவு தாக்குதலுடன் ஆரம்பமானது கத்தோலிக்கத்தின் அழிவு. அதன் தொடர்சியே மன்னாாில் கத்தோலிக்க இடங்கள் மீதான இயற்கையின் தாக்குதல் ஆகும்.
நிச்சயமாக பஞ்ச பூதங்கள் மன்னாாில் பாடங்களை சொல்லி கொடுக்கும்.

No comments:

Post a Comment