ஆலய கோபுரம் என்பது எமது முன்னோர்கள் வாழ்ந்த கலை கலாச்சார பண்பாட்டின் எழுச்சி வடிவங்கள் ஆகும். ஆகவே ஆலய கோபுரத்தை அகற்றுவது என்பது தமிழின வரலாற்று அழிப்பும் தமிழின அழிப்பும் ஆகும். தமிழ்நாட்டு அரச சின்னமான கோபுரத்தை தூக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் தமிழின வரலாற்று அழிப்பு ஆகும். கோபுரத்தை தூக்கி சிலுவையை வைத்தால் மக்கள் எதிர்ப்பார்கள்.
50 வருடம் முன்பு விபூதி உருத்திராட்சத்தோடு தமிழனாக இருந்த இருந்த திருவள்ளுவரை மதமற்றவராக ஆக்கப்பட்ட திருவள்ளுவரை ஓர் கிறிஸ்தவர் என்று பிரச்சாரம் செய்து வருகிறனர்.தமிழ்நாடு அரசசின்னமாக கிறிஸ்தவராக்கப்பட்ட திருவள்ளுவர் இருப்பார்.பின்னர் கிறிஸ்தவமறையான திருக்குறளை தந்த கிறிஸ்தவரான திருவள்ளுவரின் மாநி லம் கிறிஸ்தவ பூமியாக பிரகடனப்படுத்தப்படும்.அதன் பின்பு தமிழ்நாட்டின் அரசு சின்னமாக சிலுவை நிறுவப்படும்.
No comments:
Post a Comment