இறைவன் அருளிய தமிழை தாய்மொழியாகவும் தமிழை அருளிய இறைவனை முழுமுதலாகவும் கொண்டவர்கள் தமிழர்கள்.தமிழை அருளிய இறைவனை நிராகரிப்பவர்கள் அன்னிய இனத்தவர்கள்.இவர்களே உண்மையான தமிழின அழிப்பாளர்கள் ஆகும்.
சைவநெறியையும் சைவம் அருளிய தமிழின்கலை,கலாசார,பண்பாட்டு விழுமியங்களை வாழ்வுநெறியாகவும் கொண்ட பரம்பரையில் பிறந்து அதேவழியில் வாழ்பவனே தமிழன்.
தமிழனாக பிறந்து பௌத்தத்தை தழுவியோர் சிங்களமொழியை பேசியதன் விளைவாக சிங்களவனாகிவிட்டனர். தமிழனாக பிறந்து இஸ்லாத்தை தழுவி அரபுமொழியை பேசியதன் விளைவாக முகமதியர்களாக மாறிவிட்டனர்.
தமிழனாக இருந்து கிறிஸ்தவத்தை தழுவியோர் கிறிஸ்தவ இனமாக மாறுவதற்காக தற்பொழுது சைவ ஆலயங்களை உடைத்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.
No comments:
Post a Comment