எந்த தமிழ் மாதத்தில் உயிர் பிாிந்தது? உயிர் பிரிந்த துயர் நிகழ்வு காலையா?, நண்பகலா?, மாலையா?, முன்னிரவா? நள்ளிரவா?, விடியலா?, வளர் பிறையா? ,தேய் பிறையா?, எத்தனையாம் நாள்? எல்லாம் கணித்து மாதந் தோறும் வழிபட ஓராண்டு. அடுத்து ஆண்டுக்கு ஒருமுறை படையலும் வழிபாடும் நீத்தார் கடன் வழிபாடாகும். இதுதானே தமிழின் கலாச்சார பண்பாடு.
தமிழின் நீத்தார் கடன் வழிபாட்டு நெறியை நிராகரித்து கத்தோலிக்க மதத்தின் அடிப்படையில் கொண்டாடுவது தமிழ்தேசியத்தின் கலாச்சார வாழ்வியல் நெறிளை அழிப்பது தமிழின அழிப்பு ஆகும்.
குத்து விளக்கு ஒளி, குடம் நிறைத்த நீர் மூடிய மாவிலைத் தேங்காய், அரிசி மாக் குழையல்களே உயிரின் சாட்சியாக. பால் படையல், பழம் படையல், பொங்கல் படையல், வாழ்ந்த காலத்தில் விழைந்த உணவுகள் படையல்கள் படைத்து நீத்தார் கடனாக நினைவேந்தல் வழிபாட்டு செய்யப்படுவதும் நினைவு கூறுவதும் தமிழ்நெறியாகும்.
இராவணனன் தொடக்கம் சைவத் தமிழ் அரசர் கண்ட போர்க்களங்கள் எண்ணில் அடங்கா. அதேபோன்று சிங்கள பேரினவாதம் தமிழர்களை அழிக்கின்றது என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ சிங்கள அரசிற்கு எதிராக போராட கிளம்பிய அனைத்து இருபத்தியொரு இயக்கங்களும் தமிழின அழிப்பு செய்தவர்கள்.
இலங்கை தொடர்ச்சியாகவே போர்க்களத்தின் தளம் நெடிய சைவத் தமிழர் வரலாற்றில் இலங்கைப் போர்க்களங்களில் இறந்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. இவர்களை நினைவு கூரும் சுற்றமும் உற்றமும் எண்ணுக் கணக்கில் அடங்கா.
போர்த்துக்கேயர் இலங்கையை கைப்பற்றிய காலம் 1505 ம் ஆண்டில் இருந்து 2009 ஆண்டு மே மாதம் 18 திகதி வரையிலான இறுதி யுத்த நாள்வரைபல இலட்சம் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக படுகொலை செய்யப்படு இருந்தாா்கள். யுத்தம் முடிவுற்றாலும் தமிழர் படுகொலை சிறு சிறு சம்பவங்கள் 2010 ம் ஆண்டு வரை தமிழினம் அழிக்கப்பட்டு வந்து உள்ளது. நீங்கள் பத்திாிகைகள் மூலம் அறிந்த விடையமாகும்.
கத்தோலிக்க போத்துக்கீசர் பல பிாித்தாலும் சூழ்ச்சி சதிகளை செய்து பல இலட்சம் தமிழர்களை கொலை செய்து பல கோடி பெறுமதியான அசையும் சொத்துக்களை கொள்ளையடித்தும், பல கோடி பெறுமதியான அசையா சொத்துக்களையும் அழித்தும், பல இலட்சம் தமிழர்களை உடுக்க உடுப்பின்றி உண்ண உணவின்றி உறங்க வீடு இன்றி தெருக்களில் உறங்க வைத்தும், தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியும் அவர்களது கணவர்களை கொலை செய்தும் அவர்களை கத்தோலிக்கர்களாக மாற்றியும், பல ஆயிரம் தமிழர்களின் தேசிய அடையாளங்களை ஆயுமுனையில் அழித்து கத்தோலிக்கர்ளாக மாற்றியும் பல கொடுமைகளை புரிந்து தமிழர்களை சிதைத்து அழித்த நாள் 1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி நாளாகும்.
எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்கைமுறையின் கலாச்சார பண்பாட்டின் வரலாற்று எழுச்சியாக எழுந்து நின்ற சைவ ஆலயங்களை அழித்து அதன் மேல் Church களை கட்டி சைவத்தமிழ் அரசை வீழ்திய நாள் 1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி நாளாகும்.
தமிழர்கள் கத்தோலிக்கத்தின் அடிமைகளாக வரலாற்றில் பொறிக்கப்பட்ட நாள் 1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி நாளாகும்.
1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி அன்று சங்கிலியன் மறைந்தான். சங்கிலியன் 2021 ஆண்டு 402ஆவது ஆண்டு நினைவு நாள் 02-05-2021 ஆகும் .
1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி அன்று எமது சைவத் தமிழ் அரசு வீழ்ந்த நாள் தமிழர்கள் கத்தோலிக்கத்தின் அடிமைகள் என்று போா்த்துக்கீசன் பிரகடணம் செய்த நாள் அத்துடன் கொலப்பட்ட பல இலட்சம் தமிழர்களையும் நினைவு கூறப்படல் வேண்டும்.
சங்கிலியனின் நினைவேந்தலுக்கு அடுத்த நாள் வைகாசி தேய்பிறை ஒன்பதாம் நாள் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நாளாகும். வைகாசி தேய்பிறை முதலாம் நாள் உரும்பிராய் சிவகுமாரன் நினைவேந்தல் தினமாகும்.
எமது தமிழ் அரசு மறைந்த நாள். ஆனால் அவனது இடபக் கொடி நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் என்று உரைத்த வண்ணம் இன்றும் உலகம் முழுவதும் பறந்து கொண்டுதான் இருக்கின்றது.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் வாழ்ந்து உயிர் தமிழுக்கு உடல் தமிழ்பூமிக்கு என்று கூறி உயிர் தியாகம் செய்தவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் அவர்களின் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்தான் அவர்களின் நினைவுத் தினத்தில் நினைவு தூபியில் காலில் பாதணிகள் (சப்பாத்து அல்லது செருப்பு ) இல்லாமல் தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் நெற்றியில் திருநீற்றுடனும் பொட்டுடனும் நின்று விளக்கில் தீபம் ஏற்றி அதனைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்தல் வேண்டும். இதுவே தமிழ் பாரம்பரியம் ஆகும்.
தமிழ்தேசியத்தின் மரபை மீறி தமிழுடன் தொடர்பற்ற கத்தோலிக்க மதத்துடன் தொடர்புடைய மெழுகுதிரியை கொழுத்தி அதனைக் கொண்டு குத்து விளக்கு ஏற்றுவதும், காலில் சப்பாத்து அல்லது செருப்பு பாதணிகளுடன் நின்று குத்து விளக்கு ஏற்றுவதும், குத்து விளக்கு ஏற்றுவதை நிராகரித்து மெழுகுதிரியை கொழுத்தி ஏந்துவதும், அஞ்சலி செய்வதும் தமிழ்கலாச்சார பண்பாட்டு அழிப்பு ஆகும். அத்துடன் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் வாழ்ந்து உயிர் நீத்தவர்களை அவமதிக்கும் செயல்.
தமிழ் கலாச்சார பண்பாட்டினை நிராகரித்து கத்தோலிக்க மதத்தின் பண்பாட்டின் அடிப்படையில் ஆங்கில மாதத்தில் ஒரு திகதியை தீா்மாணித்து கொண்டாடுவது தமிழின அழிப்பு ஆகும்.
ஆகவே தமிழர்களே உங்கள் வீடுகளின் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் இறைவனிடம் பிராத்தனை செய்து நினைவு கூறுங்கள்.
தமிழ் மரபுமுறைகளை நிராகரிக்கின்ற அனைவரும் வெட்கம் மானம் சூடு சொரணை அற்ற எருமைகளுக்கு பிறந்த எருமை கூட்டங்களாகும். இந்த எருமைக் கூட்டங்கள் கத்தோலிக்க அடிமைகளாகும். இவர்கள்தான் உண்மையான தமிழின அழிப்பாளர்களாகும்.
No comments:
Post a Comment