இனத்தின் முதல் அடையாளம் மொழி. ஆகவே மொழியை கொண்டு இனத்தை அடையாளப்படுத்த முடியும். அதேபோன்று ஒருவரின் பெயரை கொண்டு அவரின் மொழிக்குரிய இனத்தை அடையாளப்படுத்த படுத்த முடியும். அத்துடன் கலாச்சார பண்பாடுகளை கொண்டும் அந்த இனத்தை அடையாளப்படுத்த முடியும். மேலும் மொழியும் கலாச்சார பண்பாட்டுகளும் மதத்துடன் கலந்து காணப்படுவதால் அந்த இனத்திற்குரிய தேசியத்தையும் அடையாளப்படுத்த முடியும்.
தமிழ் இனத்தின் அடையாளங்கள் உமை உமையொருபாகன் அருளிய தமிழாளும் சைவ சமயத்தாலும் தமிழ் போற்றிய கலாச்சார பண்பாடுகளும் அதன் தேசிய உடைகளாளும் நெற்றியில் திருநீறும் பொட்டும் இதனுடன் சேர்தது பெண்கள் தலையில் பூவையும் சூடிக்கொள்வாா்கள் அத்துடன் தங்களை அடையாளப்படுத்துவதற்கு சுத்தமான பெயரை தாங்கி இருப்பாா்கள். இவைகள் அனைத்தையும் கொண்டவர்களே தமிழர்கள் ஆவாா். ஏனையோா் அன்னியர்களின் எச்சங்கள் அதாவது எச்சில்களாகும்.
No comments:
Post a Comment