Sunday, 9 May 2021

தமிழறியா மூடர்கள்.

 தமிழன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான். தமிழ் இலக்கியங்களின் ஊடாகவும் சைவ திருக்குறளின் ஊடாகவும் நீங்கள் அறிந்து கொள்ளமுடியும்.   

அன்னியர்கள் தமிழனை அடிமைப்படுத்தி கொலை செய்து தமிழில் இருந்து திருடி உருவாக்கிய கோட்பாடுகளை தமிழறியா மூடர்களான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், கம்யூனீஸ்டுகள், லெனியவாதிகள், சோசலீட்டுகள், நாத்திக வாதிகள், மதசாா்பின்மை வாதிகள் அன்னிய கோட்பாடுகளை சுமந்து திாிகின்றாா்கள்.இவர்களே இன்றயை தமிழின அழிப்பாளர்களாகும் .

No comments:

Post a Comment