Wednesday, 5 May 2021

இறைவனும் தமிழும்.

 இறைவன் அருளியது தமிழ். இறைவன் அருளிய தெய்வீக தமிழ் இறைவனையும் தெய்வங்களையும் போற்றுகின்றன.  தெய்வீக தமிழை கொண்டு இறைவனை போற்றிபாடி மரணத்தை வென்றவர்கள் தமிழர்கள்  தமிழையும் நிலை நாட்டினாா்கள்.. ஆகவே தமிழ் இறைவனை சாா்ந்தது. அந்த  தமிழிள் இறைவன் குடிகொண்டு உள்ளான் என்பது வெளிப்படை..

No comments:

Post a Comment