சிவன் அருளிய சைவநெறிகளும் தமிழும் தமிழும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். தமிழை இழந்து சைவனாக வாழ்ந்தாலும் அல்லது சைவத்தை இழந்து தமிழானாக வாழ்ந்தாலும் வாழ்வின் பயனை என்றுமே அனுபவிக்க முடியாத குருட்டு வாழ்வை வாழவேண்டி இருக்கும்.
தங்களின் முன்னோா்களின் பூர்விக மொழியான தமிழ்மொழியையும் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற பெயரை இழந்தாலும் சைவ சமயத்தின் அடையாளங்களின் ஊடாக தங்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகின்ற முன்னால் தமிழர்களின் இன்றைய வம்சாவழியினர்.
No comments:
Post a Comment