இலங்கை சுதந்திரம் பெற்றவுடன் தமிழினத்தையும் பெளத்த சிங்கள மக்களையும் அழித்து சிங்கள கிறிஸ்தவ தேசியத்தை நிறுவ வேண்டும் என்ற கபட நோக்கத்தில் பெளத்த சிங்கள மக்களை கொண்டு தமிழர்களை அழிக்கும் நோக்குடன் " தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை நிறுவினாா்கள்".
இலங்கை சுதந்திரம் பெற்றவுடன் ஐக்கிய தேசிய கட்சியும் அதன் நிறுவனரும் கிறிஸ்தவ இன வெறிபிடித்த இலங்கையின் முதலாவது பிரதமரான டோன் ஸ்டீபன் (Don Stephen Senanayake) தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டின் ஊடாக மலையக தமிழர்களின் வதிவிட பிரசாவுரிமை பறித்து மலையக தமிழர்களை கொலை செய்து தங்களது தமிழின படுகொலைகளை ஆரம்பித்தாா்கள். இதுதான் உண்மையான தமிழின அழிப்பு ஆரம்ப அரசியல் வரலாறு.
தமிழின அழிப்பை 19 ம் திகதி மே மாதம் 2009 ம் ஆண்டு பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வரை பல இலட்சம் தமிழர்களை கொலை செய்து இருந்தாா்கள். இதுதான் உண்மையான தமிழின படுகொலை வரலாறு ஆகும்.
கிறிஸ்தவ இன வெறிபிடித்த இலங்கையின் சிங்கள கிறிஸ்தவத்திற்கும் அவர்கள் மேற்கொண்ட தமிழின படுகொலைகளுக்கும் எதிராக முதல் முதலாக தமிழினத்தின் முதன்மையானவரான மதுரை ஆதினம் அவர்கள் பேசி வந்தார். அத்துடன் அவருடன் இனைந்து பல இந்து அமைப்புகளும் ஆதரவு கொடுத்து பேசிவந்தாா்கள். இதனை யாரும் மறுக்க முடியாது.
1986 ஆம் ஆண்டு மே மாதம் மதுரையில் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு மகாநாட்டில் கூட மதுரை ஆதினம் அவர்களுடன் இனைந்து பல இந்து அமைப்புகளும் ஆதரவு கொடுத்தாா்கள். எந்தவொரு முன்னால் ஈழபோராட்ட அமைப்புகளும் இதனை மறுக்க முடியாது.
தமிழர்களின் அரசியலின் ஊடாக கிறிஸ்தவம் தன்னை பாதுகாத்துக் கொண்டு நிலை நிறுத்தி மேலும் விாிபுபடுத்தி கிறிஸ்தவ மயப்படுத்தலுக்காக ஒர் நிகழ்சி நிரலை தயாாித்தாா்கள்..
கிறிஸ்தவ நிகழ்சி நிரலின் கீழ் கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவையும் பெற்றால் மேற்குலகின் ஆதரவை பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று கூறி ஈழபோராட்ட வாதிகளுக்கும் இந்திய இந்து அமைப்புகளுக்கும் எதிா்காலத்தில் எந்தவொரு தொடர்புகளும் ஏற்படாவண்ணமாக முற்றிலும் துண்டிக்கும் முகமாகவும் சென்னை பேராயராக 74 வயது நிரம்பிய அதிவணக்கத்திற்குரிய அந்தனி அருளப்பு ராயப்பு அவர்களும் ஏனைய இலங்கை இந்திய பாதிரிகளும் கூட்டாக இனைந்து கிறிஸ்தவ மிசனறிகள் சதி செய்து தமிழீழ விடுதலை போராட்டத்தை கிறிஸ்தவ மயப்படுத்தினார்கள்.
சிங்கள கிறிஸ்தவ பேரினவாதிகள் நிறுவிய "தமிழர்கள் பயங்கரவாதிகள்" என்று கோட்பாட்டுக்கு எதிராக " பெளத்த சிங்கள பேரினவாதம் தமிழர்களை கொலை செய்கின்றது".
என்ற கிறிஸ்தவ தமிழரசு கட்சியின் நிறுவன தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தினதும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு (வண. சேவியர் தனிநாயகம் ) கோட்பாட்டையும் மீள நிறுவினாா்கள்.
" பெளத்த சிங்கள பேரினவாதம் தமிழர்களை கொலை செய்கின்றது". என்ற கோட்பாட்டிற்காக சோசலீசத்தின் இடதுசாாியும் கிறிஸ்தவ மத வெறியனுமான அன்ரன் பாலசிங்கத்தை அரசியலில் அறிமுகம் செய்து கொண்டு அதாவது 80 பக்கங்களை கொண்ட பைபிலுக்கான கிறிஸ்தவ தேசியத்தை நிறுவினாா்கள்.
கிறிஸ்தவ தேசியத்தை நிறுவினவர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் ஊடாக ரசியலில் இருந்த அனைத்து சைவக் குடி அரசியல் வாதிகளை இந்தியாவின் கைக் கூலிகள் என்று கூறி கொலை செய்வித்தவர்கள்.
கிறிஸ்தவ மேலான்மைக்காக ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான நிறுவனருமான BISHIP ரிச்சர்ட் அருட்பிரகாசம் போன்றோா்களை அழிப்பிக்காமல் பாதுகாத்துக் கொண்டு தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்கள்.
இந்தியாவின் கைக் கூலிகள் என்று கூறி கொலை செய்த இவர்கள் வற்றிக்கானின் கைக் கூலிகளாகவே செயல்பட்டவர்கள் என்பது வெளிப்படை. இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத துயரவரலாற்றைக் கொண்டது என்பதை நீங்கள் அறிந்த விடையமாகும்.
அதோன்று சில விடுதலை அமைப்புகளும் தமிழர்களின் சைவ வாழ்வியல் நெறிகளை நிராகரித்து கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூனீச சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக ஏற்றுக் கொண்டால் அந்த முகாங்கள் தமிழீழ போருக்கு ஆதரவு தருவாா்கள் என்று கூறிக் கொண்டு கம்யூனீச சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாந்த கோட்பாட்டின் பிடியை தங்களின் தெய்வங்களுக்கு காட்டுவதற்காக எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையின் நாகரீக கலை கலாச்சார பண்பாட்டின் எழுச்சியின் சிற்பங்களாகவும் தமிழர்களது வரலாற்று ஆதாரங்களாகவும் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் ஆலயமான சைவ ஆலயங்களின் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளை செய்து மாபெரும் தமிழின அழிப்புகளை நடாத்தி இருந்தாா்கள்.
அத்துடன் ஆலய வாசல் படுகொலைகளுடன் மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என்று பல பிாிவுகளாக பிளவுபட்டுக்கொண்டு தங்களுக்குள் பல ஆயிரக்கணக்கான படுகொலைகளை செய்து மாபெரும் தமிழின அழிப்புகை நடாத்தி முடித்து இருந்தாா்கள்.
சில விடுதலை அமைப்புகள் இஸ்லாமிய மதத்தை மற்றைய இனங்கள் மேல் திணிப்பதற்காக முன் நிறுத்தப்பட உலக இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இனைந்து கொண்டாா்கள். இந்த இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் தமிழ் ஆயுத குழுக்களை இராணுவ பயிற்சி தருவதாக யூத சேதத்திற்கு அழைத்து சென்றார்கள்அங்கு யூத குடிமக்கள் மேல் தமிழ் இளைஞர்கள் இராணுவ பயிற்சியிமின்றி தாக்குதல் மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டார்கள்.
அத்துடன் முஸ்லிம்களால் மட்டுமே பயிரிடப்படும் அதி பயங்கர போதைப் பொருட்களை தமிழ் இளைஞர்களை கொண்டு முஸ்லிம்கள் அல்லாத நாடுகளில் விற்பனை செய்து பெரும் நாசத்தை ஏற்படுத்தினார்கள்.
இதை அறிந்த இஸ்ரேலியப் படைகள் இலங்கைக்கு உள்ளேயும் , வெளியேயும் தமிழ் ஆயுத குழுக்களை அழிப்பதில் முழு மூச்சாக செயல்பட்டார்கள். இதில் பலியாகியது அப்பாவி சைவ இந்து தமிழ் இளைஞர்கள்.
தமிழர்களை அழித்தால் தமிழர்களின் தமிழ் இலக்கிய வங்களையும் எமது முன்னோா்கள் நிகழ்த்திய அறிவியல் சாதனைகள் அனைத்தையும் தங்கள் வசமாக மாற்றி கொள்ள முடியும். என்ற நோக்கின் அடிப்படையில் தமிழர்களை அழிக்கும் சதிதிட்டங்களுக்காக ஈழப்போரை பயன்படுத்திக் கொண்டாா்கள். வற்றிக்கானின் கைக்கூலிகளாக இலங்கையிலும் இந்தியாவிலும் இயங்குகின்ற கத்தோலிக்கர்கள் அதேபோன்றுதான் கம்யூனீஸ்டுகள் சோசலீஸ்டுகள் ,லெனினிய , மாவோயிச வாதிகளின் நாடுகள் அதேபோன்று இஸ்லாமிய பயங்கரவாத ஆக்கிரமிப்பு கொலை படைகள்
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளுக்கு அமைய இறந்தவர்களுக்கு என்னெய் விளக்கு ஏற்றி அதனை கொண்டு என்னெய் விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வது மரபு ஆகும். தமிழர்களின் இந்த மரபை சிதைத்து அழிப்பதன் ஊடாக தமிழர்களை அழிக்க முடியும் என்பதற்காக கிறிஸ்தவர்களும் அவர்களது மத நிறுவனங்களும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை நிராகரித்து இறந்த சைவக் குடிகளை கிறிஸ்தவர்களாக மாற்றி சப்பாத்துகளுடன் நின்று அவர்களுக்கு மெழுகுதிாி கொழுத்தி அவமதித்து செய்கின்ற அஞ்சலி தமிழின அழிப்பு ஆகும். இதனை அறியாத கல்வி அறிவு அற்ற தமிழ் கலாசசார பண்பாடுகள் தெரியாத அறிவிலிகள் கிறிஸ்தவர்களின் அழிப்பை பெருமையாக நினைக்கின்றாா்கள்.
இவர்கள் எல்லோருக்கும் தேவைப்படுவது தமிழர்களின் பிணக்குவியல்கள் என்பதனை சைவக் குடிகள் என்றும் மறத்தல் கூடாது.
ஆகவே சைவக் குடிகளே மெழுகு திாி ஏந்தி சைவ அழிப்பாளர்களுக்கு அஞ்சலி செய்தால் நீங்கள் இறந்த பிற்பாடு உங்களது ஆன்மாவுக்கு சிவமோட்சம் வேண்டி உங்களது இறந்த உடலுக்கும் உங்களது ஆன்மாவுக்கும் பல வகையான சைவ நெறி வழிபாடுகள் செய்தாலும் சிவனின் பாா்வையில் உங்களது இறந்த உடலும் ஆன்மாவும் சிவனின் முன் அருவருப்பாகவே தெரியும். ஆகவே உங்களது ஆன்மா சிவபதம் என்றும் என்று நீங்கள் கணவு காண வேண்டாம்.
2008 ம் ஆண்டில் இருந்து சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டமை கிறிஸ்தவதேசியம் நிறுவுவதற்காகவே மேலதிக விபரங்கள் இந்த இனைப்பில் உள்ளது.
https://jaffnaviews.blogspot.com/2021/02/blog-post_8.html
மேலும் கிறிஸ்தவ தேசியத்தை நிறுவுவதற்காக 19 ம் திகதி மே மாதம் 2009 ம் ஆண்டு பல சைவ குடிகளை சரணடையவைத்தும் காட்டிக் கொடுத்தும் பல இலட்சம் தமிழர்களை கொலை செய்து அழிப்பித்த கத்தோலிக்கம். மேலதிக விபரங்கள் இந்த இனைப்பில் உள்ளது.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_17.html
தமிழ் ஆலயங்களின் ஊடாக பல இலட்சம் தமிழா்களின் வாழ்வு மலர்கின்றது.மேலதிக விபரங்கள் இந்த இனைப்பில் உள்ளது.
No comments:
Post a Comment