நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் திருமுகமாய் திகழ் நாவலந் தண் பொழிலில்
சிறந்த தமிழர் நல் சிவபூமிதிருநாடும் தென்னகமும் தக்கசிறு
பிறைநுதலும் தரித்தநறும் பொட்டுமே அப்பொட்டின் நறுமணம்
போல் அனைத்துலகும் இன்பமுற எத்திக்கும் புகழ்மணக்க இருந்த
பெருந் தமிழணங்கே உன் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
No comments:
Post a Comment