Monday, 17 May 2021

1976 ஆண்டு மே 14 ம் திகதி தொடக்கம் 2009ம் ஆண்டு மே 17 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் MAY யின் வரலாற்று முக்கியத்துவம்.

 1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தியின் தலைமையில் உலக அரசுகளின் இராணுவம்  40,000 க்கும் மேற்பட்ட பெளத்த-சிங்கள இளைஞர்களையும், யுவதிகளையும் அழித்ததும்,   ஆயிரக்கணக்கான இளைஞர்களையும், யுவதிகளை சிறையில் அடைத்து புனர்வாழ்வ கொடுத்து விடுதலை செய்து இருந்தாா்கள்.

  இலங்கை பிாிக்க முடியாத வரலாறுகளை கொண்டு  உள்ளது   இலங்கையின் ஒருமைபாட்டிற்கும் ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தல்கள்   ஏற்படுவதை அனுமதிக்க முடியாது   இலங்கையில் ஆயுத போராட்டங்கள்,   பிாிவினைகள், கம்யூனீச சோசலீச புரட்சிகள் ஏற்படுவதை என்றும் அனுமதிக்க மாட்டோமென தெளிவாக கூறி இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும்    மிகவும் அழுத்தமாக எச்சரிக்கும் வகையில்   கூறியே சென்றாா்கள்.

இதனை நன்கு அறிந்தும் பாா்த்தும் இருந்த  தமிழரசு கட்சி நிறுவனரும்  சட்ட அறிஞரும் கிறிஸ்தவ மதபோதகருமான    வணபிதா சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக கிறிஸ்தவ மதபோதகர் பதவியை துறந்த   செல்வநாயகம் அவர்கள்  1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின்   வட்டுக்கோட்டை   மாநாட்டில்   "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்னும் பிரகடனத்தை முன்மொழிந்து  பேசுகையில் தமிழர்களின் பிரதேசமான வடக்கு கிழக்கில் தமிழர்கள் விடுலை பெற்று வாழ வேண்டும் என்பதற்காக சமதர்ம சோசலீச தமிழீழத்தை பிரேரிக்கின்றேன் என்று  கூறி தீா்மானத்தை நிறைவேற்றினா். 

 அத்துடன் தமிழர்கள் ஆண்ட சிவபூமியை  வடக்கு மாகணத்தை தமிழருக்கும் அதில் மன்னாரை கத்தோலிக்க மதத்திற்கும் கிழக்கு மாகணத்தில் ஒரு பகுதியை இஸ்லாத்திற்கும் வழங்கி  ஏனைய பகுதிகளை சிங்களவர்களின் பூமி என்றும் கூறி அவ்வாறுதான் சிவபூமியை கூறுபோட்டாா்.

மன்னாரில் நடைபெற்றது என்ன?

 மன்னாா் சிவ பூமியை  அரசியல் பலத்தின் ஊடாக கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு செய்து கிறிஸ்தவ மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற சதிநோக்குடன் வண. சேவியர் தனிநாயகம் அடிகள் அல்பர்ட் அழகக்கோன் என்பவரை வழிநடாத்தினாா் இவர்களுக்கு பின்புல அரசியல் ஆதரவுகளை சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகமும்  கத்தோலிக்க நிறுவனமும் வழங்கி கொண்டு இருந்தது.

1940களில் அழகக்கோன் மன்னார் நகரசபை உறுப்பினராகத் தெரிவானார். 1947 முதல் 1956 வரை நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார்.

24 --05-- 1952 முதல் 30 -05- 1952 வரை இடம்பெற்ற இரண்டாவது இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மன்னாா் தொகுதிக்காக அல்பர்ட் அழகக்கோனை சுயேட்சை வேட்பாளர்களாக நிறுத்தினாா் வண. சேவியர் தனிநாயகம் அடிகள். 

10--04—1956 நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தலில் அல்பர்ட் அழகக்கோன் தோல்வி கண்டார். இதைக் கண்ட சேவியர் தனிநாயகம் அல்பர்ட் அழகக்கோனை இலங்கைத் தமிழரசுக் கட்சி சாா்பில் தேர்தலில் களமிறக்கி வெற்றி பெறச் செய்தார்.

  அதனை தொடர்ந்து 1960 மார்ச், 1960 யூலை , 1965 , 1970 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அழகக்கோன் 1973 நவம்பர் 25 இல் காலமானார். அல்பர்ட் அழகக்கோன் காலமானதை தொடர்ந்து பிலேசியன் சூசை சூசைதாசன் என்ற கத்தோலிக்கனுக்கு வழங்கப்பட்டது. இன்று வரை கத்தோலிக்கமே மன்னாாில் தமிழின அழிப்புகளையும் நடாத்திவருகின்றது.

  உங்கள் வணபிதா சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் தமிழின அழிப்பு தீர்மாணம் சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாட்டு வடிவங்களாக அமைத்திருந்த காரணத்தினாலும் , முஸ்லீம் தீவிரவா அமைப்புகளுடன் தமிழ் ஆயுத குழுக்கள் இராணுவ தொடர்புகளை கொண்டு இருந்த காரணங்களினாலும் உலகம் மீண்டும் தன் இராணுவத்தை  இலங்கைக்கு   அனுப்பி தமிழ் ஆயுத குழுக்களை அழிக்க தீா்மாணித்தது.

மே 17,19 &19 2009

1976 மே 14 ம் திகதி உங்கள் வணபிதா சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் தமிழின அழிப்பு தீர்மாணம் முப்பத்தி மூன்று (33) வருடங்கள் கழித்து குறிப்பாக 2009ம் ஆண்டு மே 17 முதல் 19  காலை வரையிலான காலகட்டத்தில் உலகம் மீண்டும் பல இலட்சம் தமிழர்களை  கொத்துக் கொத்தாய் கொன்று குவித்து  முடித்தது.  இதையே எதிர்பார்த்து காத்திருந்த   உங்கள் வணபிதா செல்வா கண்ட தமிழின அழிப்பு மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

கிறிஸ்தவனான தான் நேரடியாக தமிழர்களை எதிர்த்தால் வாழமுடியாது என்பதை நன்கறிந்து தமிழர்- சிங்கள முரண்பாட்டை  தோற்றுவித்து அதனூடே கச்சிதமாக காய்களை நகர்த்தி தமிழின அழிப்பை நடத்திமுடித்தார் உங்கள் வணபிதா சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம்.  

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் வெற்று கிறிஸ்தவ முஸ்லிம் மார்க்கீச லெனிய சோசலீச போலி மத வாக்கியத்தின் பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவீா்கள் மீண்டும் உலகம் உங்களை சூழ்ந்து நின்று அழிக்கும் என எச்சரிக்கை செய்கின்றோம். 

No comments:

Post a Comment