Wednesday, 12 May 2021

ஏபிரகாம் சுமத்திரனின் தமிழின அழிப்புகள் -

தமிழரசு கட்சிக்குள் நூட்பமாக புகுந்து கொண்ட " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் " இலங்கை நாடாளுமன்றத்துக்காக ஏப்ரல் 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டா காலத்தில் இருந்து   10-06-2021 இன்றுவரை  அரசியலின் ஊடாக மேற்கொண்ட தமிழின அழிப்புகளே இன்று வரலாறுகளாக காட்சி கொடுக்கின்றது.  தமிழின அழிப்புகள்.

கிறிஸ்தவ ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கிய  தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டின் ஊடாக கிறிஸ்தவ  வெறியரான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் தமிழர்களுக்கு எதிரான அட்டூலியத்திற்கு தலைமை தாங்கியவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் மருமகனான கிறிஸ்தவ  வெறியரான ரணில் விக்கிரமசிங்க   அவர்களின்   தலைமையிலேதான் 1981 யாழ்ப்பாண நகரம் எரிப்பு அல்லது பொதுவாக யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு (Burning of Jaffna Public Library) எல்லாம் இனிதாக நடை பெற்றது என்பது நீங்கள் அறிந்த விடையமாகும்.

காமினி திசாநாயக்கா 1994 அரசுத்தலைவர் தேர்தல் பரப்புரைக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1993 முதல் 1994 வரையும், பின்னர் 2001 முதல் 2004 வரையும் பிரதமராகப் பதவியில் இருந்தார். 2015 சனவரி 8 இல்,    ரணில் விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கையின் 21-வது பிரதமராக நியமிக்கப்பட்டார். 

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கூட்டணியான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 113 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடினும்  ,   இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்ததை அடுத்தும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார். 

2018 அக்டோபர் 26 இல் விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனை விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி பதவி விலக மறுத்தார். இதனை அடுத்து, அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. விக்கிரமசிங்கவைப் பதவி விலக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 2018 திசம்பர் 16 இல் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 

2019 அரசுத் தலைவர் தேர்தலில் கோத்தாபய ராசபக்ச பெரும் வெற்றி அடைந்ததை அடுத்து, விக்கிரமசிங்க 2019 நவம்பர் 20 இல் பிரதமர் பதவியைத் துறந்தார்.

தமிழின அழிப்பாளரும் கிறிஸ்தவ மத வெறியருமான ரணில் விக்கிரமசிங்காவின் அரசை  நல்லாட்சிக்கான அரசு என்று புகழாரம் சூட்டிய Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் தமிழர்களுக்கு விடிவை பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறிக் கொண்டு தமிழர்களை கிறிஸ்தவ கொலைக் கருவியான சிலுவையில் அறைந்து கொலை செயது கிறிஸ்தவ கல்லறைகளுக்குள் புதைத்தாா்.

1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்து தமிழ்தேசியத்தை அழித்து இஸ்லாமிய தேசியத்தை உருவாக்கிய ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் , ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர்.

கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய குடியரசாக மாற்றும்   ஹிஸ்புல்லாவின் நிகழ்ச்சி நிரலுக்கு துனை நின்று பல தமிழ் கிராமங்களின் வரலாற்று தடையங்களை அழிக்க ஹிஸ்புல்லாவிற்கு துனை நின்றவர். அத்துடன் பல தமிழ் கிராமங்களின் வரலாற்று தடையங்களை அழித்து கிறிஸ்தவ கிராமங்களாக மாற்றி தமிழின அழிப்புகளை செய்தவர்.

 Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் அவர்கள் தமிழரசு கட்சியினதும் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் தனது அரசியல் செல்வாக்கின் ஊடாகவும் தனது பணபலத்தின் ஊடாகவும் வறிய தமிழ் குடும்பங்களை Methodist Church களுக்கு சென்றால் அங்கு இலவச அரிசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறி வறிய தமிழ் குடும்பங்களுக்கு அரிசிகளை கொடுத்து கிறிஸ்தவர்களாக மாற்றிய பின்பு அவர்களின் பெயர்களை கிறிஸ்தவ பெயர்களாக மாற்றி தமிழின அழிப்பு செய்தவர் தன்னை தமிழன் என்று கூறிக் கொண்டு தமிழர்களுக்கு அரசியல் தீ்ர்வை பெற்றுக் கொடுக்கப்போகின்றாராம்.

தமிழரசு கட்சிக்குள் நூட்பமாக புகுந்து கொண்ட " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் " நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட்டி இரு  ஊர்களுக்கும் சென்று 70  குடும்பங்களின் தமிழ்  தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்தியவர் அந்த கிராமத்தின் சைவக் கோயில்களை   இடித்து தமிழின இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை அழித்து  கொலக் கருவியான சிலுவை வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவுவதற்கான செபக் கூடங்களை அமைத்து மாபெரும் தமிழின அழிப்படை நடாத்தி முடித்து உள்ளனர்.

அதேபோன்று தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாற்றியவர்


பல்லாயிரம் தமிழர்களை இனவழித்து செய்து கிறிஸ்தவர்களாக அதாவது கிறிஸ்தவ இனமாக மாற்றி அமைத்துள்ளாா் பிரகாம் சுமத்திரன்தமிழ் பகுதிகளில் கட்டியெழுப்புவது இறந்து போன கிறிஸ்தவ தேசியவாதம் மட்டுமல்ல தமிழ் இன அழிப்பின் உச்ச வடிவமாகும். பெளத்த பேரினவாதமும் போலித் தமிழ் தேசியவாதமும் கட்டியெழுப்பப்படுவது இஸ்லாமிய கிறிஸ்தவ இனத்திற்கான புதியவடிவான தேசியமாகும்.

 ஆரம்பத்தில், மொழியை மட்டும் தூக்கிக் கொண்டு நகரும் தமிழ் தேசியம், கிறிஸ்தவத்தைப் பரப்பிப் பெருக்கிய பின்பு கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைப்பதே இதன் பிரதான இலக்காகும். இப்படியான இஸ்லாமிய கிறிஸ்தவ சூழ்ச்சியை முறியடிப்பதே உண்மையான தமிழ்த் தேசியமாக இருக்க வேண்டும்.

கிறிஸ்தவ சிங்கள பேரினவாதமும் முகமதியர்களின் தமிழ் இன அழிப்புகளும் ஒரு புள்ளியில் தமிழ் கிறிஸ்தவ நிறுவனங்களுடன் இனைந்தே செயல்படுகின்ன தமிழின அழிப்புகளை செய்வதற்காக.

கிறிஸ்தவ இஸ்லாமிய ஆதிக்கம் அற்ற சைவ தலைமை உருவாக்கப்பல் வேண்டும் இல்லையேல் அரசியல் வீழ்ச்சியின் ஊடாக ஏற்படுகின்ற தமிழ் இனத்தின்  அழிவை யாராலும் தடுக்க முடியாது.

ரெலோ ஏபிரகாம் சுமத்திரன் மோதல்.சுமந்திரன்.

விடுதலைப் புலிகள் பற்றிய சுமத்திரனின் விமர்சனம்.

மானஸ்தர் என்றால் சுமத்திரன்.

தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார் Pastor  சுமந்திரன்.

நிபந்தனையற்ற குருட்டுத்தனமான முன்யோசனையற்ற ஆதரவு.

பாலசிங்கமும் சுமந்திரனும்.

.

நித்திரையில் இருக்கும் தமிழா நீய் இந்த  சிலுவைகளிடம் உன் அரசை இழந்தாய் , உன் உரிமை இழந்தாய் , உன் உடைமையும் இழந்தாய் , உன் உணர்வையும் இழந்தாய்   இந்த  சிலுவை உன்னை அழித்துக் கொண்டு இருக்கின்றது. என்பதனை நினைவில் கொள்.


இதன் சுமத்திரன் அவர்கள் பகிரங்கமாக மறுப்பாரா?




No comments:

Post a Comment