Wednesday, 5 May 2021

மரணத்தை வென்ற தமிழர்களும் மரணத்தில் தோற்ற JESUS.

 "பகைவர் மரண தண்டனை வழங்கும்போது இறைவன் அருளிய தமிழால் அஞ்சாமல் இறைவனை போற்றி வணங்கி மரணத்தை வென்றவன் தமிழன்".

"பட்டினத்தாரை கழுவேற்றி கொலை செய்ய முயன்றபோது அவர் ஈசனைப்பாட கழுமரம் தீப்பற்றி எரிந்து". பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் சிவனுடன் இருந்து மரணத்தை வென்றவர்.
அப்பர் சுவாமிகளை சமணப் பாவிகள் 1.சுண்ணாம்புக் காளவாயில் அடைத்தபொழுது , 2-சோற்றில் விஷத்தைக் கலந்து உண்ண வைத்த பொழுது , 3-யானையை ஏவி வைத்த பொழுது , 4-கல்லில் கட்டி கடலில் எறிந்த பொழுது இறைவன் அருளிய தமிழால் அஞ்சாமல் இறைவனை போற்றி வணங்கி மரணத்தை வென்றாா். கடைசில்,தன்னை தண்டித்தவனையும் சைவனாக்கினார். அது தான் வீரம், அது தான் உண்மையான பக்தி , அது தான் ஞானம், அது தான் ஒரு ஞானியின் அடையாளம்.
இவ்வாறு நூற்றுக்கணக்கான தமிழர்கள் மரணத்தை வென்று தமிழை நிலை நாட்டியவர்கள். அவர்களை வணங்குவது தமிழுனுக்கு பெருமை சேர்க்கும். தமிழுக்கு பெருமை சேர்க்கும், தமிழர்களின் பூமிக்கு பெருமை சேர்க்கும். தமிழர்களின் வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும். இன்று நீங்கள் நெஞ்சை தட்டிச் சொல்லும் நாம் தமிழர் என்ற சொல்லுக்கு பெருமை சேர்க்கும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
மரணத்தை வென்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பகைவர் மரண தண்டனை வழங்கும்போது அரேபிய ஆபிரகாமிய ஜீசஸ் சிலுவையில் “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறி கதறி உயிா்விட்டு ஆவியானார். என்று BIBLE கூறுகின்றது. 

கிறிஸ்தவ பிண உருவ வழிபாடு.

 jESSUS  (ஜீசஸ் )  கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கருவி அரேபிய யூதநாட்டின் கொலைக் கருவி ஆகும் என்று Hebrew மொழியில் உள்ள மூல ஆதி பைபிள்   (BIBLE )   விளக்கமாக எடுத்துக் கூறுகின்றது.  சிலுவை மரக்கட்டையினால் செய்யப்படடது ஆகும். ஆகவே சிலுவை வழிபாடு என்பது மரக்கட்டை வழிபாடு ஆகும்.    

JESSUS  (ஜீசஸ் )   சிலுவையில் கொலை  செய்யப்பட்டு இறந்த பிற்பாடு அவரது உயிா்  ஆவியாகியது அதாவது பேயானது என்றும் Hebrew மொழியில் உள்ள மூலஆதி பைபிள்   (BIBLE )  விளக்கமாக எடுத்துக் கூறுகின்றது. 

Hebrew மொழியில் உள்ள மூலஆதி பைபிள் மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றது பேய் யேசுபாலனாக பிறந்து என்றும் யேசுபாலன் சிலுவையில் கொல்லப்பட்ட பொழுது அவர் உயிா் மீண்டும் பேயாக வெளியேறியது என்று குறிப்பிடுகின்றது.

JESSUS  (ஜீசஸ் ) சிலுவையில் கொலை செய்யப்பட்ட பொழுது  அவரது உயிா்  ஆவியாகிய பின்பு பிணமாக தொங்கினாா் என்று   Hebrew மொழியில் உள்ள மூலஆதி பைபிள்   (BIBLE )   விளக்கமாக எடுத்துக் கூறுகின்றது. 

அரேபிய யூதநாட்டின் கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் கொலை செய்யப்பட்ட JESSUS  (ஜீசஸ் )   உயிர் ஆவியாகி  அதாவது பேய்யாகிய   பேய் வழிபாட்டையும், சிலுவையில் JESSUS (ஜீசஸ் )   பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும்   கொண்டாடும்   மூடர்கள்தான் இந்த கிறிஸ்தவர்கள்.


No comments:

Post a Comment