பகிஸ்தானின் தீவிரவாத இஸ்லாமிய பயங்கரவாத அரசு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இடங்களில் தனது பயங்கரவாத முகாங்களை நடாத்தி வருகின்றது. இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கும் கேரளாவில் இயங்குகின்ற தீவிரவாத இஸ்லாமிய பயங்கரவாத தொடர்புகள் குறித்து கேரள பொலிஸாரும் இந்திய புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கேரளாவுடன் முன்னாள் அமைச்சருக்குள்ள தொடர்புகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க விபரங்கள் எவையும் இன்னமும் கிடைக்காத போதிலும் 2009 இல் அவர் கேரளா - Kasaragodற்கு ஏன் விஜயம் மேற்கொண்டாரென்பது குறித்தும் கேரளாவின் மதத் தலைவர்கள் சிலருடன் அவருக்குள்ள தொடர்புகள் குறித்து விசாரணைகள் நடைபெறவுள்ளன.
கேரளாவின் இஸ்லாமிய தீவிரவாத மதத் தலைவர்கள் சிலர் இலங்கையில் ரிசாத் பதியுதீனை சந்தித்துள்ளதுடன் 2013 இல் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டவேளை அவர் குறிப்பிட்ட மதத் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
ரிசாத் பதியுதீனின் தந்தை Padna in Kasaragod என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவரென தெரிவித்துள்ள புலனாய்வு அதிகாரிகள், அவர் அந்த பகுதியிலுள்ள சிலருடன் தொடர்பிலிருந்தாரெனவும் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வுப் பணியகமும் தேசிய விசாரணை முகவர் அமைப்பும் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு இது தொடர்பான விசாரணைகளில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பை பேணிய தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவரை 2019 ஜூன் மாதம் தேசிய புலனாய்வு முகவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கைதுசெய்துள்ளனர்.
கேரளாவின் Padna பகுதியிலிருந்து 2016 இல் ஐ.எஸ் அமைப்புடன் இணைவதற்காக சிரியா சென்ற ஐந்து பேர் இந்த விசாரணைகளின் போது அவர்களில் சிலர் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத்திடம் சென்றுள்ளமையும் அவர்கள் அங்கு மத பயிற்சி பெற்ற பின்னர் சிரியாவிற்கு சென்றுள்ளமையும் தெரியவந்ததென தெரிவித்துள்ள அதிகாரிகள் ரிசாத் பதியுதீனுக்குமுள்ள தொடர்புகள் குறித்து ஆழமான விசாரணை நடைபெறுமெனவும் தெரிவித்துள்ளனர்.
இந்து பெளத்த சிங்கள மக்களினதும், தமிழ் மக்களினதும் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து அதன் ஊடாக பெளத்த சிங்களமக்களையும் , இந்து தமிழர்களையும் அழித்து கிறிஸ்தவ தேசத்தை உருவாக்கும் சதிநோக்குடன் கேரளா கத்தோலிக்கமும், தமிழக கத்தோலிக்கமும், மன்னாா் கத்தோலிக்கமும் கூட்டாக இணைந்து கத்தோலிக்க மீனவர்களுக்கூடாக இலங்கைக்குள் கஞ்சா போன்ற பல வகை போதை பொருட்களை கடத்துகின்றாா்கள்.
பாகிஸ்தானில் இருந்து பாகிஸ்தானின் ‘லஷ்கர் இ தொய்பா’, ஜெய்ஷ் இ முகமது’ ஆகிய தீவிரவாத குழுக்களின் ஆதரவுடன் கஞ்சா போன்ற பல வகை போதை போதைப் பொருட்களை கடத்துகின்றாா்கள்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெலுக்கும் ரிசாத் பதியுதீனுக்கும் இடையிலான தொடர்புகள்.
https://jaffnaviews.blogspot.com/2021/04/blog-post_60.html
No comments:
Post a Comment