Thursday, 13 May 2021

கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மேற்கொண்ட பௌத்த விகாரை மீதான தாக்குதல்.

 யாழ் மாவட்ட ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ்  அவர்களின் பின்புல ஆதரவுடன் கிறிஸ்தவ மதம் எவ்வாறு நில ஆக்கிரமிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் அவர்களின் பின்புல ஆதரவுடன் கிறிஸ்தவ மதம் மன்னாரில் சைவ ஆலய அழிப்புகளை 2012ம் ஆண்டில் இருந்து இன்றுவரை நடாத்திக்கொண்டு இருக்கின்றது.

கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்  பூர்வீகம் புங்குடுதீவு சைவ  குடும்பத்தை பூர்வீகமாக கொண்டவர்.  மறுமணம் எனும் பெயரில் உடல் சுகத்திற்காய்  அல்லல் ஓயா கிறிஸ்தவ சபை போதகர் ஒருவரை  காதலித்து மணம் முடித்து மதம் மாறினாா்.

அல்லல் ஓயாக மாறிய பின்பு  தீவிர கிறிஸ்தவராக மதவெறி பிடித்து மதம்மாற்றும் வேலையிலும் சட்டவிரோத கிறிஸ்தவ சபைக் கூட்டங்கள் கட்டும் வேலையிலும்  ஈடுபட்டார்..

கிளிநொச்சி பல்கலைக்கழகத்தின் வளாகத்திலுள்ள பௌத்த விகாரை தாக்குல் தொடக்கம் பல சைவ ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் வரை நடாத்திக் கொண்டு தமிழின அழிப்புகளை செய்து கொண்டு உள்ளா. 

மங்களகரமா தமிழ் கலாச்சார பண்பாடுகளுடன் வாழ்ந்த தமிழ் பெண்களை தரித்திாிரம் பிடத்த தலை விாிகோலமாகவும், ஆண்களை  விசர் நாய் போல் மாற்றி அழித்துக் கொண்டு இருக்கின்றா. 

தனக்கு சாரதியாக ஒரு இளைஞரை அமர்த்தி அவரை நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதாக ஏமாற்றி மதமாற்றம் செய்வித்தார். அவ்வளவு மதவெறி பிடித்தவர் ஆனார்.

முல்லைத்தீவில் செய்த மதவெறி செயற்பாடுகளை தற்போது கிளிநொச்சியில் செய்கிறார். கிளிநொச்சியில் சட்டவிரோதமாக பலநூறு சபைக் கூடங்கள் இவரின் அதிகார பலத்துடன் கட்டப்படுகிறது.

ஆனால் இந்த மதவெறி பிடித்தவளுக்கு பூநகரி சங்குப்பிட்டியில் அமைந்த மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான பிள்ளையார் கோயில் மீளமைவது உறுத்துகிறது.அதை இல்லாமல் செய்ய வேண்டும் அகற்ற வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றாள். 

ஏற்கனவே வைக்கப்பட்ட பிள்ளையாரை அகற்றிய RDA பொறியாளர் வங்காலை கிறிஸ்தவ வெறியன் மொறாயஸ் அசிங்கப்பட்டு ஓடி ஒளிந்ததை மறந்து யாரேனும் செயற்பட்டால் வாழ்நாளில் மறக்கமுடியாத அவமானங்களை தண்டனைகளை பெறுவது நிச்சயம்.

சைவ மீட்பு படையனி.



No comments:

Post a Comment