Sunday, 30 May 2021

இயற்கை பசளை தொட்டி.

 பால் கறவை நின்றதால் பராமரிக்க முடியாமல் போகும் வற்றிய பசுக்களையும், வயதான மாட்டைப் பராமரிக்கும் விவசாயி அந்தப் பசு மூலம் ஒரு நாளைக்கு கிடைக்கும் சுமார் பத்து கிலோ சாணத்தைக் கொண்டு ஒய்வு நேரத்தில் இரண்டு மணி ஒதுக்கி வேலை செய்தால் இந்த  அளவில் சுமார் பன்னிரண்டு இயற்கை பசளை தொட்டிகள் செய்து விடமுடியும்.

ஒரு தொட்டி ஐம்பது ரூபாய்க்கு கொடுத்தால் ஒரு நாளைக்கு அவருக்கு கிடைக்கும் வருமானம் 600 ரூபாய் மாதத்திற்கு 18000 ரூபாய் ஒரு வருஷத்திற்கு அவருக்கு கிடைக்கக் கூடிய வருமானம் ரூபாய் 216000 .இது பால் வற்றிய ஒற்றைப் பசு மூலம் அவருக்கு வரக்கூடிய வருமானம். இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வயதான மாடுகளை வாங்கிப் பராமரிப்போர்க்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும்.

இது போன்ற எளிமையான மதிப்புக்கூட்டிய பஞ்சகவ்யப் பொருட்களை உற்பத்தி செய்து உள்ளுரிலேயே விற்பனை செய்வதன் மூலம் அதிகமான வருமானம்  கிடைக்கும். கறவை வற்றிய பசுக்களையும், வயதான மாடுகளையும் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களின் மென்வலு படையினராகிய தமிழின அழிப்பாளர்களான கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள், நாத்திகவாதிகள், திராவிடவாதிகள், கம்யூனீசம்,  சோசலீசம் , லெனினியம் , மாவோயிசம் போன்ற  கோட்பாடுகளை வேதநூலாக கொண்டவர்களுக்கு உணவாக அனுப்ப வேண்டாம்.




No comments:

Post a Comment