இறைவன் உண்டா என்று கேள்வி கேட்கும் நீங்கள் விஞ்ஞான உலகில் வாழும் உங்களாள் கண்டு பிடிக்கப்பட்டவைகள் கணக்கில் அடங்காதவை என்பதனை நீங்கண்ட உண்மை ஆகவே பதில் கூறுங்கள்.
👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் நீங்கள் கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்றவர்களின் படங்களை வைத்து வழிபடுகிறீா்கள் அந்த படத்திற்கு என்ன பகுத்தறிவு உண்டு என்று கையாள் பிடித்து காட்டுங்கள்.
👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் நீங்கள் சிலுவையில் இறந்தவனின் உடலையும், சிலுவையில் இறந்தவனின் படத்தையும், மரக்கட்டை சிலுவையும் வைத்து வணங்குகிறியல் அதற்கு என்ன பகுத்தறிவு உண்டு என்று கையாள் பிடித்து காட்டுங்கள்.
👉🏿 முகமதியர்கள் மெக்காவில் உள்ள உக்கிய பெட்டிக்கு கறுப்பு வண்ணம் (paint ) பூசி கடவுளாக வணங்குகின்றாா்கள். விஞ்ஞான யுகத்தில் அந்த கறுப்பு பெட்டிக்கு என்ன பகுத்தறிவு உண்டு என்று கையாள் பிடித்து காட்டுங்கள்.
👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் நீங்கள் முதலில் உங்களின் உயிரை கையாள் பிடித்து காட்டுங்கள்.
👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் உங்களாள் உங்களின் அறிவை (மூளை அல்ல ) முதலில் படம் வரைந்து காட்டுங்கள்.
👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் உங்களாள் நீங்கள் காற்றை கையாள் பிடித்து காட்டுங்கள்.
👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் உங்களாள் உங்களின் வீட்டில் நீங்கள் உங்கள் தாய் தந்தையர் படங்களை வைத்து வணங்கும் போது அந்த படத்திற்கு என்ன பகுத்தறிவு உண்டு இருக்கின்றது என்று கையாள்பிடித்து காட்டுங்கள்.
👉🏿பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் உங்களாள் நீங்கள் காணுகின்ற கனவைக் கையிலே பிடித்து காட்டுங்கள்.
👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் இறைவன் இருக்கிறார் என்று உங்களாள் உறுதி செய்ய முடியாத ஒன்றை உங்களாள் முடியாத ஒன்றை அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா?
👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் உணர்ந்து அறிய வேண்டியதை உணர்ந்துதான் அறிய வேண்டும்.
👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பார்த்து அறிய வேண்டியதைப் பார்த்துத்தான் அறிய வேண்டும்.
👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் நக்கி அறிய வேண்டியதை நக்கித் தான் அறிய வேண்டும்.
👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் உணர்ந்து அறிய வேண்டும்.
No comments:
Post a Comment