Monday, 27 April 2020

1998 ம் ஆண்டில் இருந்து 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடந்த இருபத்தி இரண்டு வருடங்களாக (22) தமிழர்களை அழித்தவர்கள் யாா் .?

சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு என்றும் பௌத்த அராஜகத்தின் கொடுந்தன்மை என்றும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறிக் கொண்டு  பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர்களுக்கு 1998 ம் ஆண்டில் இருந்து  2019  ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடந்த இருபத்தி இரண்டு வருடங்களாக (22) கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களாள் மேற்கொள்ளப்பட்ட  தமிழ் இண அழிப்புக்கு எதிராக போா்களம் திறக்க மறுத்தவர்களினால் மேற்கொள்ளப் பட்ட பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர்கள் கிறிஸ்தவ மதத்தினரா?

"ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பேசுகின்ற மொழி ,மொழி போற்றுகின்ற வழிபாடுகள் கலை , பண்பாட்டை , பல்வேறு வகையான பண்டிகைகளையும், மொழி போற்றுகின்ற பண்பாட்டுக் கொடியையும், வாழ்க்கை முறமையையும் சிதைத்து அழித்து விடுங்கள் அதாவது தேசியத்தின் வரவிலக்கண கோட்பாட்டு கூறுகளை அழித்து விடுங்கள் அந்த இனம் தானாக அழிந்து விடும் என்பதே வரைவிலக்கின கோட்பாடு ஆகும்."

"ஆலயங்கள் எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் பண்பாட்டு ஆதாரங்களாக எம் கண் முன்னே எழுந்து நிற்கின்ற ஆதாரங்கள்" ஆகும் இந்த ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழர்களின் பூா்வீக வரலாற்றை அழிக்க முடியும் என்பதே ஆலயங்களை அழிப்பவர்களின் நோக்கமாகும்..

சிவனை முழுமுலாக கொண்டு தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் பண்பாடுகளை மறுதலித்து , சைவ சமயத்தை மறுதலித்து ,      ஆண்மாக்களை தெய்வீகமாக மாற்றக் கூடிய சைவ நெறிகளை மறுதலித்து  மணிட வாழ்வியலை நெறிபடுத்தும் நெறிகளை மறுதலித்து தமிழர்களை அழிக்க துடிக்கின்ற கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களுக்கானபாதுகாப்பையும் , ஆதரவையும் பெற்றுக் கொடுத்தவர்கள் யாா்?

நாடாளுமன்றத் தேர்தலில்  உங்களாள் வாக்களித்து தேர்ந்தெடுக்கபபட்ட  வேட்பாளர்கள், மாகாணசபைத் தேர்தலில்  உங்களாள் வாக்களித்து தேர்ந்தெடுக்கபபட்ட  வேட்பாளர்கள்,   அதே போன்று  ஏனைய சபைகளுக்கு உங்களாள் வாக்களித்து தேர்ந்தெடுக்கபபட்ட  வேட்பாளர்கள் என்பதனை நீங்கள் மீண்டும் ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள்.

1998 ம் ஆண்டில் இருந்து  2019  ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடந்த இருபத்தி இரண்டு வருடங்களாக (22) கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களாள் மேற்கொள்ளப்பட்ட  தமிழ் இண அழிப்பு

1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் ,  மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள் என்பதனை நீங்கள் மீண்டும் ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்களாள் தேர்ந்து எடுக்கப்பட்ட உங்களின் நட்சத்திரமாகியதமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் Pastor .ஆபிரகாம் சுமந்திரன் துணைத்தலைவராக  கொண்ட மெதடிஸ்த Church 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர். செபக் கூடங்களை அமைத்தனர். சைவக்  கோயில்களை இடித்து தள்ளினவர் கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்பையும்  பெற்றுக் கொடுத்தவர் கொடுத்தவர்  Pastor .ஆபிரகாம் சுமந்திரன்.

1998 இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயில்  முன்பு கத்தோலிக்கர் மரியாள் சிலை வைத்தவர்களுக்கு ஆதரவு கொடுத்தும் பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து கிறிஸ்தவர்களை பலப்படுத்தினாா்கள்
 .நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள் என்பதனை நீங்கள் மீண்டும் ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள்.

 2019 மகாசிவராத்திாி தினமான அன்று திருக்கேதீஸ்வரம் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு திருக்கேதீஸ்வர வளைவை மூசி முக்கி உடைத்து எறிந்து நந்திக் கொடியைக் காலால் மிதித்தார்கள் , கிளித்து எறிந்தாா்கள் , தீய் மூட்டியவர்களுக்கு ஆதரவு கொடுத்தும் பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து கிறிஸ்தவர்களை பலப்படுத்தினாா்கள்  நாடாளுமன்றத்  தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில்  கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்ட பொழுது அவருக்கான
ஆதரவு கொடுத்தும் பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  பலப்படுத்தினாா்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலிஅமைத்து தமிழர்களின் வழிபாடுகளை மறுத்த  கிறிஸ்தவர்களுக்கு ஆதரவு கொடுத்தும் அவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

 முழுக்க முழுக்கச்  தமிழர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினர்.
இவர்களுக்கான ஆதரவு கொடுத்தும் அவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள்  நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

 வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றியவர்களுக்கான  பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

 சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்க Church ஒன்றைப் கட்டினவர்கள்,  தமிழர்களுக்காக ஒதுக்கிய நிலப் பகுதியையும் இணைத்து மதில் கட்டிகத்தோலிக்கர்களை அழைத்துச் சென்று அங்குள்ள தமிழர்களை மிரட்டி  கத்தோலிக்க Church க்கு அழைத்து சென்றவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள்  நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

 ஆள்காட்டிவெளி, என்ற தமிழ் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும் ,   தமிழர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பவர்களுக்கான
பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள்  நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

தலை மன்னாரில்  தமிழர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்டடிவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு  ஏ32  வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை நிறுவியது கத்தோலிக்க தேசமாக மாற்றுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்தாா்கள் அவர்களை பலப்படுத்தினாா்கள்  நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

கடந்த இருபது வருடங்களாக உங்களின் வாக்குகளை பெற்று பாராளமன்றம் சென்றவர்கள் , மாகாணசபைக்கு சென்றவர்கள் , பிற சபைகளுக்கு சென்றவர்கள் உங்களுக்கு பெற்றுக் கொடுத்த தீர்வு என்ன?

1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதி சமஷ்டி கட்சி தமிழில் தமிழரசுக்கட்சி உருவான காலம் தொடக்கம் 2020 ஆண்டு தேர்தல் வரை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்டோபர் 20, 2001 ஆரம்பிக்கப்பட்ட காலங்கள் தொடக்கம் 2020 ஆண்டு தேர்தல் வரை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?

No comments:

Post a Comment