தமிழ் தேசியம் என்றால் என்ன ?
தமிழர்களின் தமிழ் தேசியம் தமிழ் உணர்வாக, தமிழ் பண்பாடாக, சைவ அறநெறியாக இருந்தது.எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக பண்பாடுகள் அந்த பண்பாடுகளை போற்றி எமது தேசம் இவைகள் அனைத்தும் கலந்ததே தமிழ்த்தேசம் தமிழ் தேசியம் ஆகும்.
தமிழ்த்தேசியம் என்ற சொற்கோவையில் உள்ள தமிழ் என்ற சொல், தமிழையும் தமிழ்பேசும் இனத்தையும் குறிக்கிறது. தேசியம் என்பது தேச இருப்பு அதற்குறிய அரசியல் உரிமைகளை கொண்ட தேசத்தின் பண்பியல் அடையாளங்களையும் ; தமிழ் போற்றிய ; தமிழ்ச் சமூகம் காட்டிய பண்பியல் ஆகியவற்றைக் தமிழர் தேசத்தின் அடையாளக் கூறுகளாகளான தமிழ்தேசயத்தினை குறிக்கிறது .
"ஒரு நாட்டை (தேசம்) அழிக்க வேண்டும் என்றால் அந்த நாட்டின் மரபு விதைகளை முதலில் அழிக்க வேண்டும் இந்த அழிப்பின் ஊடாக அந்த இனத்தின் தேசிய அடையாளக் கூறுகள் அழியும் இதன் மூலமாக அவர்கள் பேசுகின்ற மொழி ,மொழி போற்றுகின்ற கலை , மொழி போற்றுகின்ற பண்பாடுகள் , மொழி போற்றுகின்ற பல்வேறு வகையான பண்டிகைகள், மொழி போற்றுகின்ற பண்பாட்டுக் கொடி, மொழி போற்றுகின்ற வாழ்க்கை முறமை அழிந்துவிடுவதன் மூலம் அந்த இனத்தின் மூலவேர் பிடுங்கி எறிவதன் ஊடாக அந்த இனம் தானாகவே அழிந்துவிடும் என்பதே வரைவிலக்கின கோட்பாடு ஆகும்."
பெளத்தம் சமயம் என்பது தமிழ் தன்னுள் கொண்டு உள்ள பெளத்த காப்பியங்கள் சைவத்தில் இருந்து தோன்றிய "சிவனின் சிவயோக சித்தாந்தத்தை " அடிப்படையாக கொண்டு சைவ மரபு முறைகளையும் தெய்வீக தமிழ் போற்றிய தெய்வங்களை கொண்ட சமயம் ஆகவே பெளத்தம் தமிழர்களுடன் இரண்டற கலந்த கொண்ட சமயம் ஆக்கிரமிப்பு சமயம் அல்ல.
மன்னாரில் தமிழர்களின் தேசிய அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ அடையாளங்களை நிறுவியதும் தமிழர் படுகொலைகளே ஆகும்.
ஊர்காவற்றுறையில் உள்ள வீதிககளின் தமிழ் பெயர்களை அழித்து கிறிஸ்வ பெயர்களாக மாற்றி அமைப்பதும் தமிழர் படுகொலைகளே ஆகும்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகள் அழித்து இஸ்ஸாமிய பண்பாட்டு அடையாளங்களை கொண்ட இஸ்ஸாமிய தேசியத்தை நிறுவியது நிறுவியதும் தமிழர் படுகொலைகளே ஆகும்.
தமிழ் தேசியத்தை அழிப்பதன் ஊடாகஅழிப்பதன் ஊடாக தமிழ் இனத்தை அழிக்க முடியும் என்பதற்காக அன்னிய ஆக்கிரமிப்பு மதங்கானஅரேபிய ஏபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம் , இஸ்ஸாமியம் மதம் கொண்டு பேய்களாக அலைகின்றாா்கள்.
அரசியலின் ஊடாக கிறிஸ்தவ , இஸ்ஸாமிய மத பண்பாடுகளை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக தமிழன் என்று அடையாளப்படுத்தும் தமிழர் தேசமான தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளாக எமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை மற்றும் கலாச்சார பிரதிபலிப்பாக நம்கண் முன்னால் உயர்ந்து நிற்கும் ஆதாரங்களான ஆலயங்களை தாக்கி அழித்து அரேபிய ஏபிரகாமிய கிறிஸ்தவ , இஸ்ஸாமிய பண்பாடுகளை நிறுவுவதற்காக தமிழர்களை படு கொலை செய்கின்றாா்கள்.
யாழ் அரசின் ஆட்சிக்கு உட்பட்ட மன்னாா் பிரதேசத்தில் சங்கிலி மன்னனின் சிலை வைப்பதற்கு “ BISHOP HOUSE OF MANNAR "ரினால் மறுக்கப்பட்டது வரலாற்று அழிப்பு , 1998இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயில் முன்பு கத்தோலிக்கர் மரியாள் சிலை வைத்தார்கள் சைவர்களின் எதிர்ப்பையும் மீறி கத்தோலிக்கர்கள் நிறுவினது தமிழ் தேசிய அழிப்பு , திருக்கேதீஸ்வரம் காணியில் 2010 தொடக்கம் உலூர்தம்மாள் Church கட்டினது தமிழ் தேசிய அழிப்பு .
2019 மகாசிவராத்திாி தினமான அன்று திருக்கேதீஸ்வரம்மீதான தாக்குதல்களை மேற்கொண்டு திருக்கேதீஸ்வர வளைவை மூசி முக்கி உடைத்து எறிந்து , நந்திக் கொடி மிதித்து தீய் மூட்டி அழிப்பு என்பது யாழ்பாண அரசின் கொடியும் அரச முத்திரையும் , சைவத்தின்கொடியும் அரச முத்திரையும் , சுமேரிய தமிழரின் கொடியும் அரச முத்திரையும் , சிந்துவெளி நாகரிக அடையாளம் சிவபூமியின் கொடியும் அரச முத்திரையும் , தமிழர்களின் தேசிய கொடியும் தமிழர்களின் அரச முத்திரையும் எல்லாவற்றையும் அவமதித்து அழிக்கும் செயல் தமிழ் தேசிய அழிப்பு .
திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில் கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டது தமிழ் தேசிய அழிப்பு.
மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் “ BISHOP HOUSE OF MANNAR "கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்துதமிழ் தேசிய அழிப்பு ,முழுக்க முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினர். வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றினர்“ BISHOP HOUSE OF MANNAR " ,இத்தகைய செயல்கள் தமிழ் தேசிய அழிப்பு .
சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் “ BISHOP HOUSE OF MANNAR "கத்தோலிக்கக் Church ஒன்றைப் கட்டிய அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச் சென்று தாக்கியது தமிழ் தேசிய அழிப்பு . அரசின் நிதி பெற்று, எந்த அநுமதியும் பெறாமல் சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அந்தத் தேவாலயத்தையும் சைவர்களுக்காக ஒதுக்கிய நிலப் பகுதியையும் இணைத்து மதில் கட்டிய “ BISHOP HOUSE OF MANNAR "தமிழ் தேசிய அழிப்பு .ஆள்காட்டிவெளி, தள்ளாடி என சைவக் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும், சைவர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பது “ BISHOP HOUSE OF MANNAR "தமிழ் தேசிய அழிப்பு.நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் உருவாக்கியது தமிழ் தேசிய அழிப்பு .
செட்டியார்மகன், அருகிலுள்ள கிராமம். 100 சைவக் குடிகள். நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் துணைத்தலைவராக உள்ள மெதடிஸ்த திருச்சபையினர் 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர். செபக் கூடங்களை அமைத்தனர். சைவக் கோயில்களை இடித்தனர் தமிழ் தேசிய அழிப்பு .
தமிழர் தேசத்த்தின் மீதும் , தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளின் மீதும் , தமிழ் இனத்தின் மீதும் ,தமிழர்களின் இருப்புகள் மீதும் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு அழிப்பவர்கள் கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களே ஆகும் சைவ மரபுவழி பெளத்தம் அல்ல என்பதனை தமிழ் தேசியவாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் .
அருளகம்

No comments:
Post a Comment