Monday, 20 April 2020

அந்தனர்( பிராமண), சமஸ்கிருத, பூணூல் எதிா்ப்பு ஏன்?

சைவ கோயிலில் வழிபடுகிற ஒருவனும் சைவம்,தமிழ், சமஸ்கிருதம், பிராமண ( அந்தனர்) எதிா்ப்பு,சமஸ்கிருத எதிா்ப்பு,பூணூல் எதிா்ப்புகளை உருவாக்க மாட்டாா்கள்.

தென்னாடுடைய சிவனே போற்றி என்பதனாது தமிழை அருளிய சிவன் மொழிகளையும் ,பண்பாடுகளையும் கடந்து எந்நாட்டவர்க்கும் இறைவா  நிற்கின்றாா் என்பதை சுட்டி அன்பே சிவமாக அருளாட்சி செய்கின்றாா் எம்பெருமான்.

பிராமண  எதிா்ப்பு.

பிராமணர்கள் மீது பிராமணர் அல்லாத மக்களிடத்தில் வெறுப்பையும் பொறாமையையும் வன்மத்தையும் போதித்து வளர்த்து , பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி பிராமணர்களை பிராமணர் அல்லாதவர்களுக்கு எதிரிகளாக சித்தரித்து பிராமணர்களை ஒழித்து விட்டால் சைவ ஆலயங்களில் ஆகம விதிகள் ஒழிக்கப்பட்டுவிடும்,

சைவ ஆலயங்களில் ஆகம விதிகள் ஒழிந்து போனால் , தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக சமய  நம்பிக்கைகளில் குறைந்துப் போகும். இவ்வாறாக  தமிழ் மக்களின் சமய நம்பிக்கையை சீர்குலைத்து அவர்களை மற்ற மதங்களுக்கு மதமாற்றம் ,செய்வதற்காக வேண்டி திட்டமிட்டு நூறாண்டு காலமாக பிராமணர்கள் மீது பரப்பப்படும் பார்ப்பன துவேஷம் 

சமஸ்கிருத எதிா்ப்பு ஏன்? 

அன்னிய மத ஆக்கிரமிப்பாளர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியில் மொழி ரீதியாக தமிழர்களையும் சமயத்தையும் பிாித்து அழிப்பது. அதே போன்று மொழி ரீதியாக தமிழர்களின் சமயத்தை பிற இனத்தவர்களிடம் இருந்து பிாித்து அழிப்பது.இவர்களின் நோக்கம் அழிப்பதே ஆகும். 

பூணூல் எதிா்ப்பு ஏன்?

பூணூல் அணிவது சைவ தமிழா்கள் மத்தியில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம் இலக்கியங்களில் பூணூல் பற்றிய குறிப்புகள் உள்ளன.தமிழர்களின் பல் துறைசாா் தொழிகள் செய்பவர்களும் பூல்நூல் அணிகின்றனர். தமிழன் என்று தங்களை அடையாளப்படுத்துபவர்களும் பூணூலை பலரும் அணிகிறார்கள். ஆனால் பூணூல் என்பது பிராமணர்கள் என சொல்லப்படுபவர் மாத்திரம் அணியும் ஒன்றாக பலரும் நினைக்கிறார்கள். பூணூல் தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளில் ஒன்று. ஆகவே பூணூல் அழிப்பு என்பது தமிழ் தேசிய அழிப்பு ஆகும்.

அந்தனர் என்போா் யாா்?

"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்."

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.



சங்க கால இலக்கியங்களுக்கு எதிராக தமிழர்களை போராட தூண்டும் சதிகளை உருவாக்குகின்ற அன்னிய சத்திகள் யாா்?


கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட ஆக்கிரமிப்பு மதங்கள்.

 கிறிஸ்தவ  இஸ்ஸாமிய திருடர்களிடமிருந்து சைவ சமயத்தை பாதுகாக்க தமிழ் மக்கள் பிராமணர் பிராமணர் அல்லாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், அதே போன்று தமிழ் சமஸ்கிருதம் மொழிகளையும் கடந்து அன்பே சிவமாக வழிபடல் வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக சைவ நம்பிக்கையில் செயல்பட வேண்டும்.

அன்னிய ஆக்கிரமிப்பாளர்களால் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கும் நோக்குடன்  தமிழ் தேசியத்தை அழிப்பதற்காக இறக்கி விடப்பட்டுள்ள ஒரு வகை மென்வலு படையினரே.  இவர்கள்அன்னிய அடிமை அடியால் படையைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் சிவ பூமியின் எதிரிகள்.

https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_77.html
அருளகம்.

No comments:

Post a Comment