5,000 வருடங்களுக்கு முன்பு பாரசீகத்தில் தோன்றிய ஸ்ராஸ்திய மதத்திலிருந்து யூதர் ஹீபுரு மதம் தோன்றி அதிலிருந்து கிறிஸ்துவ மதம் தோன்றி கிறிஸ்துவத்தின் பெருவாரியான கொள்கைகளை சித்தாந்தங்களை உள்ளடக்கி இஸ்லாம் மதம் உருவாகி இன்று 1500 ஆண்டுகளே என்பது உலக அறிஞ்ஞர்களின் முடிவு ஆகும்.
சிவனை முழுமுதலாகக் கொண்டது சைவம்-சிவனை முழுமுதலாகக் கொண்டமொழி தமிழ் எந்த சமயம் எந்தமொழி தான்தோன்றியாக தோன்றி வளர்ந்துசிறந்த இலக்கியங்களையும் வாழ்வியல் தத்துவங்களையும் தன்ண கத்தே கொண்டு விளங்குகின்றதோ அவ்வாறு கொண்டுள்ள இலக்கியத்தின் வழி சிறந்த இலக்கிய வளம். செம்மாந்த இலக்கிண மரபுகள், மிக உயர்ந்த எண்ணங்களை பிரதிபலிக்கும் சொல்வளம்.நல்ல பாரம்பரியம்., முடிந்த முடிவாணா உயர்ந்த வாழ்வியல் சமத்துவமாணா மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என்ற உயர்ந்த வாழ்வியல் கோட்பாட்டையும்.இப்படியான வளர்ச்சி கண்ட நிலையில் திருக்குறள்,நீதி நூல்கள் மூலமாக மிக உயர்ந்த எண்ணங்களை பிரதிபலிக்கும்.வாழ்வியல் கட்டமைப்பு.
சைவத்தமிழின் தொண்மை எண்பது நல்ல பாரம்பரியம் அதணால் தான் சகாவரம் பெற்று,வேற்று மொழிகளை உட்வாங்காமல்,நிளைத்து நிற்கும் திறன் போன்ற பண்புகளையும்,கொண்டு கால வெள்ளத்தாலும் பிறமொழிதாக்குதலாலும் அழியாது.என்றும் இளமை துடிப்போடு இயங்கி இயங்குகின்ற மொழி சிவத்தமிழ் என்றால் மிகையாகாது .
சிவத்தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட.அதணால் தான் சிவணை முலுமுதலாக கொண்டது சிவத்தமிழ் என்று கூறுகின்றோம்.,“தமிலும்,சைவமும் சிவத்தோடு சம்பந்தமாவது” என்ற உயர்ந்த வாழ்வியல் கோட்பாட்டையும். தத்துவங்களையும் கொண்ட சிவத்தமிழை வருங்கால சந்ததியினருக்கு உட்டி வளர்க்க வேண்டும்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர் தமிழர் எனக் காலங்காலமாக மற்றவர் கூறக் கேட்டு நாம் இறுமாந்திருக்கின்றோமேன்றி அதன் உண்மையை ஒருபோதும் ஆராய விளையவில்லை என்பதே உண்மை. .
சைவ தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட. ஆனாலும் உலகு முழுதும் எம் தொன்மையையும் வல்லமைகளையும் கண்டு எப்படியாவது சைவதமிழினத்தைப் பிரித்து ஆண்டு நிரந்தர அடிமைககளாக்கிப் பயன் பெற்று தம் வாழ்வை மேம்படுத்த வசதியாக இனத்தின் கட்டுக்கோப்பைப் பூண்டோடு அழித்துவிடக் கங்கணம் கட்டி நிற்கிறது.
தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர். அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை . இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும். சிவபெருமான் திருவருளால் இவ்வுலகே உய்யும்.
அருளகம்.
No comments:
Post a Comment