Monday, 6 April 2020

இலங்கை சிவ வழிபாட்டின் தாயகம்



இலங்கைத் தீவு சிவ வழிபாட்டின் தாயகம் = சிவ பூமி.  இலங்கையைச் சிவ பூமியாகக் காத்தோர் பட்டியல் தயாரிப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இலங்கைத் தீவைச் சிவ பூமியாக நீடிக்க, ஆண்டோர், தளபதியானோர், புரவலர், புலவர், நாயன்மார், சான்றுகள் கூறியோர் எனப் பட்டியல் நீளும்.

இராவணன் தொடக்கம் இரண்டாம் சங்கிலியன் வரையான காலப் பகுதியின் பட்டியல்.வரலாற்றாசிரியர், தொல்லியல் அறிஞர் இதுநாள் வரை எடுத்துக் கூறிய பங்களிப்பாளரின் பெயரப் பட்டியலைத் தொகுத்தேன். இப்பட்டியல் முழுமையானது அல்ல. சேர்க்கை, நீக்கம், திருத்தம் தேவையான பட்டியல்.

1. இராவணன் வண்டோதரி (திமு. 10,000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)

2. இராமன் (திமு. 10,000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)

3. சிவ நாகன் (திமு. 543-505)

4. புலவர்கள் நாகனார், நன்னாகனார், பொன்னாகன், வெண்ணாகனார், முப்பேர் நாகனார், முரஞ்சியூர் முடிநாகரையனார், விரிச்சியூர் நன்னாகனார், வெள்ளைக்குடி நாகனார்

5. மால நாகன் (திமு. 545-514)

6. குல நாகன் (திமு. 545-514)

7. மணிஇயக்கன் (திமு. 515-485)

8. விசயன் (திமு. 452-414)

9. பூதன்தேவனார் (திமு. 276-228)

10. கோவேந்தன் ஆனைக்கோட்டை (திமு 228-200)

11. மாமூலனார் (திமு. 200-140)

12. ஈழக் குடுமிகன், ஈழப் பரதவன் (திமு. 150-100)

13. சேனன், குடிகன் (திமு. 146-124)

14. எல்லாளன் (திமு. 134-70)

15. கல்லாட நாகன் (திமு. 78-71)

16. பாண்டிய மாறன், பிள்ளை மாறன் (திமு. 13 - திபி. 2)

17. சோழ நாகன் (திபி. 28-40)

18. ஈழ நாகன் (திபி. 126-131)

19. கடியலூர் உருத்திரங்கண்ணனார் (திபி. 150-220)

20. சந்திரமுக சிவன் தமிழ்த்தேவி (திபி. 150-220)

21. தாலமி (திபி. 158-182)

22. கரிகாலன் (திபி. 185-200)

23. கண்ணகி சேரன் செங்குட்டுவன்

24. கயவாகு (திபி. 202-234)

25. மாமல்ல நாகன் (திபி. 224-231)

26. வீரவராயன் செட்டியார் (திபி. 270-330)

27. நாக திலகன் (திபி. 280-306)

28. மேக வண்ணன் (திபி. 331 - 359)

29. பால்வள்ளி என்ற பீலிவளை (திபி. 280-306

30. தீவதிலகை, மணிமேகலை (திபி 185-250)

31. சாவக மன்னன் புண்ணியராசன் (திபி 220)

32. நல் நாடன் சேரன் (திபி. 420-460)

33. முகல்லன் (திபி. 528-546)

34. சிவ நந்தி (திபி. 600-680)

35. திருஞானசம்பந்தர் (திபி. 630-650)

36. மானவர்மன் (திபி. 690-725)

37. பல்லவன் நரசிம்ம வர்மன் (திபி. 690-725)

38. சுந்தரர் (திபி. 790-820)

39. உக்கிரசிங்கன் (திபி. 810-850) மாருதப்புரவிவல்லி

40. முதலாம் சேசன்

41. மாணிக்கவாசகர் (திபி. 891-920)

42. முதலாம் பராந்தகச் சோழன் (திபி. 938-986)

43. ஆரியச் சக்கரவர்த்தி சேதிராயன் (திபி. 938-986)

44. கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன், உத்தமசோழன் (திபி. 986-1016)

45. முதலாம் இராசராச சோழன் (திபி. 1016 -1045)

46. தளபதி தாழிக்குமரன் (திபி. 1016 -1045)

47. நான்கு நாட்டார், குமாரகணத்துப் பேரூரார், சேக்கிழான், அஞ்ஞூற்றுவர், மணிக்கிராமத்தார் (திபி. 1016 -1045)

48. முதலாம் இராசேந்திர சோழன் (திபி. 1043-1075)

49. தளபதி செயங்கொண்ட மூவேந்த வேளார் (திபி. 1043-1075)

50. இராசாதிராச சோழன் (திபி. 1075-1086)

51. இரண்டாம் இராசேந்திர சோழன் (திபி. 1082-1094)

52. பாண்டியன் மாறவர்மன், (திபி. 1089-1121)

53. பாண்டியன் முதலாம் விசயபாகு (திபி. 1096-1151)

54. தளபதி குருகுலத்தரையன் (திபி. 1096-1151)

55. அயோத்தி இளவரசி இலீலாவதி, கலிங்க இளவரசி திரிலோகசுந்தரி     (திபி. 1096-1151)

56. வீரப்பெருமாள் சுத்தமல்லி ஆழ்வார் (திபி. 1110-1171)

57. மித்திரை, குலசேகர பாண்டியன் (திபி. 1080-1141)

58. விக்கிரமபாகு (திபி. 1152-1161)

59. இரண்டாம் கயவாகு (திபி. 1162-1171)

60. சிங்கை பரராசசேகர ஆரியக் கோமான் (திபி. 1149-1174)

61. சடையப்ப வள்ளல் (திபி. 1149-1174)

62. புகழேந்திப் புலவர் (திபி. 1149-1174)

63. முதலாம் பராக்கிரமபாகு (திபி. 1195-1228)

64. கலிங்க இளவரசன் மாகன், குளக்கோட்டன் சோழ கங்கன்  (திபி. 1229-1299)

66. தளபதி காலிங்கராயன் (திபி. 1286)

65. ஆரியச் சக்கரவர்த்திகள் காலிங்கராயன் தொடக்கம் இரண்யாம் சங்கிலி வரை (திபி. 1286-1650)

67. இரண்டாம் பராக்கிரமபாகு

68. நான்காம் பராக்கிரமபாகு

69. ஆறாம் பராக்கிரமபாகு

70. நல்லுருத்திரனார் அழகியவண்ணன்

71. இபன் பற்றுற்றா (திபி. 1375)

72. செண்பகப் பெருமாள்

73. செங்கோ (திபி. 1445)

74. வீதியபண்டாரம் (திபி. 1640)

75. மலையாளக் குஞ்சலி வீரர் (திபி. 1650)

76. வருண குலத்தான் (திபி. 1650)

No comments:

Post a Comment