Monday, 13 April 2020
கிறிஸ்தவ "பிரித்தாலும் சூழ்ச்சி " (Divert and Rule )
இலங்கையின் தமிழ் சிங்கள முரன்பாடுகள் என்பது மொழி ரீதியாகவும் சமய ரீதியாகவும் பிாித்தானியரின் ஆட்சி காலத்தில் விதைக்ப்பட்ட பிரிவினைவாத விதைகள் ஆகும் . தமிழ் சிங்கள மக்கள் ஒற்றுமை பிாித்தானியரின் காலணித்துவதற்கு சவாலகவே அமைந்தது.இதனை மாற்றியமைத்து தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு பிாித்தானிய பலவிதமான பிாிவினைவாதக் கொள்கைகளை இலங்கையர் மத்தியில் விதைத்தனர் .
இவர்களின் கலணித்துவ கொள்கைகள் (Divert and Rule ) காணப்படுகின்றது.இதற்காக வேண்டி மொழி , மதம் , பிரதேச வேறுபாடுகளை முதலில் உருவாக்கி கொண்டவர்கள் பின்பு சாதியத்தை தொழில் அடிப்படையாக வகுத்து இலங்கையர் மத்தியில் திணித்து விட்டாா்கள்.இத்தகைய பிாிவினைவாதக் கொள்கையை பின்னாலில் பெரும் அழிவுகளையும் பெற்றுக் கொடுத்தது.
பிாித்தானியர் இலங்கை சுதந்திரம் கொடுத்த நாட்களின் கிறிஸ்தவ வல்லாதிக்கத்திற்காக முதலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக கிறிஸ்தவ சிங்கள அரசியல் தலமைகளை உருவாக்கினாா்கள் பின்பு இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை உடைத்து கிறிஸ்தவரான சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் தலைமையில் தமிழரசு கட்சியை உருவாக்கினாா்கள் தமிழர்களையும் ,பெளத்த சிங்கள மக்களை மோதவைத்து இருபகுதியினரையும் அழித்து கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைக்கும் முயற்சிக்காக ஐக்கிய தேசிய கட்சிக்கூடாகவும் , தமிழரசு கட்சிக்கும் ஊடாகவும் தொடர்ச்சயாக தமிழ் சிங்கள முரன்பாடுகளை உருவாக்கினாா்கள்.
இந்தியாவில் கையாண்ட சதி சூழ்சி 1935 இல் இந்தியாவில்சிறுபான்மை மதமாகிய பெளத்த மதத்திற்கு பர்மாவை பிாித்து கொடுத்து பிாிவினையை ஏற்படுத்தினாா்கள் 1947 இல் இந்தியாவில் இந்து முஸ்ஸீம் கலவரங்களை உருவாக்கி தமிழர்கள் ஆண்ட , தமிழர்களின் சிந்து வெளி பண்பாடுகளை இரண்டாக பிளந்து ஒரு பகுதியை இஸ்ஸாமிய தேசமாக்கியவர்கள் இரண்டு தேசங்களையும் பகைவர்கள் தேசமாக மாற்றியமைத்தவர்கள் இரு நாடுகளுக்கும் இடையில் காஸ்மீா் தேசத்தை உருவாக்கி சர்சைக்குரிய பகுதியாக்கி அவற்றை தொடர்ந்து பகை நாடுகளாக வைத்திருக்கும் தந்திரங்களையும் வெற்றிகரமாக செய்து முடித்தாா்கள்.
இலங்கையை சிவ வழிபாட்டு நாடாக கட்டிக்காத்தவர்கள்-
https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_17.html
அருளகம்
No comments:
Post a Comment