Friday, 3 April 2020

சைவசமயம்

எந்த சமயம் எந்தமொழி தான்தோன்றியாக தோன்றி வளர்ந்து சிறந்த  இலக்கியங்களையும் வாழ்வியல் தத்துவங்களையும்   தன்ண கத்தே கொண்டு விளங்குகின்றதோ அவ்வாறு கொண்டுள்ள இலக்கியத்தின் வழி சிறந்த இலக்கிய வளம். செம்மாந்த   இலக்கிண மரபுகள், மிக உயர்ந்த எண்ணங்களை பிரதிபலிக்கும் சொல்வளம்.நல்ல பாரம்பரியம்., முடிந்த முடிவாணா உயர்ந்த   வாழ்வியல் சமத்துவமாணா மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என்ற உயர்ந்த வாழ்வியல்  கோட்பாட்டையும்.இப்படியான வளர்ச்சி கண்ட நிலையில் திருக்குறள்,நீதி நூல்கள் மூலமாக மிக உயர்ந்த எண்ணங்களை   பிரதிபலிக்கும். வாழ்வியல் கட்டமைப்பு சைவசமயம் .  

சைவத்தமிழின்  தொண்மை எண்பது நல்ல பாரம்பரியம்  அதணால் தான் சகாவரம் பெற்று,வேற்று மொழிகளை உட்வாங்காமல், நிளைத்து நிற்கும் திறன் போன்ற   பண்புகளையும்,கொண்டு கால வெள்ளத்தாலும் , பிறமொழி தாக்குதலாலும்  அழியாது.என்றும் இளமை துடிப்போடு இயங்கி   இயங்குகின்ற மொழி  சிவத்தமிழ் என்றால் மிகையாகாது .   சிவத்தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட.அதணால்   தான் சிவணை முலுமுதலாக கொண்டது சிவத்தமிழ் என்று கூறுகின்றோம்.

  தமிலும் ,சைவமும் சிவத்தோடு சம்பந்தமாவது”   என்றஉயர்ந்த வாழ்வியல் கோட்பாட்டையும்.தத்துவங்களையும் கொண்டது. சிவத்தமிழ்  நவீண உலகில் இவ் உயர் கோட்பாட்டிணை வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

  சைவத்துக்கு மேல் ஒரு மதமும் இல்லை , தமிழுக்கு மேல் எந்த மொழியும் இல்லை "மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் ".
அருளகம்

No comments:

Post a Comment