Friday, 24 April 2020

தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியம் உருவாக்கப்படுகின்றதா?

தமிழ் தேசியத்தை அழித்து மடு பிரதேசத்தை கிறிஸ்தவ புனித பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையானது தமிழர் தேசத்தில் கத்தோலிக்க தேசம் ஒன்றை உருவாக்குவதற்காக கத்தோலிக்கர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்  என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது.

 இலங்கையில் முஸ்லிம்கள் தனியான இனமாக அடையாளப்படுத்த முடியுமானால் கிறிஸ்தவ இனமும் சாத்தியமே என்பது அவா்களின் மறுக்கவும் , மறைக்கவும் முடியாத கோட்பாட்டும் ஆகும். இதற்காக அவர்கள்   'தமக்கென்று'ஒரு  தனித்துவமான கிறிஸ்தவ பண்பாடுகளை உருவாக்கி கொண்டு நகர்ந்து கொண்டு இருக்கின்றாா்கள். இதனை அவர்கள் பிரகடணம் செய்யப்போவது இல்லை என்பதனை பெளத்த சிங்கள மக்களும் தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். 

 இதனையே நோக்கியே" Bishop House of Mannar தமிழர் தேசத்தில் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் தேசியத்தின் அடையாளங்களை அழிக்கின்றாா்கள்."சைவ ஆலயங்களை தாக்கி அழித்துக் கொண்டும் இருக்கின்றாா்கள்.இவ்வாறு அழிப்புகளை தொடருகின்ற இவர்கள் தங்கள் இடங்களில் கிறிஸ்தவ அடையாளங்களை நிறுவி கிறிஸ்தவ தேசமாக உருமாற்றுகின்றாா்கள். தேசம் நாடு தேசியத்தின் முக்கியமான அலகு ஒன்றை நிறுவி உள்ளாா்கள் மன்னாாில்.

யாரும் இனம் காணமுடியாதவாறு தமிழ் கலாச்சாரத்தின் ஊடாக கத்தோலிக்க அடையாளங்களை நிறுவி கிறிஸ்தவ தேசிய அடையாளக் கூறுகளை உருவாக்குவதும்,சைவசமய வழிபாட்டு முறமையை தங்களின் Church களிலும் அறிமுகம் செய்தும், சைவ ஆலயங்களை போல்  Church களில் பல மாற்றங்களையும் உருவாக்கி வருகின்றாா்கள்.
இச்செயலானது கத்தோலிக்க தேசமாக மாற்றுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகும்.

தமிழர்களிடத்தில் சிக்குண்டு மேலும் மரணிக்காமல் பாதுகாப்பதற்காக அரசியல் ஊடாக ஓர் நகர்வை மேற்கொண்டாா்கள்.இதன் பயனாக   இன்று மன்னாா் மாவட்டத்தில் சகல அரசியல் கட்சி வேட்பாளர்களும் கிறிஸ்தவர்கள் இதில் இருந்து நீங்கள் எதிா்காலத்தில் நடக்கப்போவதை தெரிந்து கொள்ளவில்லை.

அரசியலின் ஊடான கிறிஸ்தவ எழுச்சியை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர்  வண. சேவியர் தனிநாயகம்,தமிழரசு கட்சி நிறுவனர் வணபிதா.சாமுவேல் ஜேம்ஸ் (தந்தை) செல்வநாயகம், அன்ரன் பாலசிங்கம்,  ஏபிரகாம் சுமத்திரன், வணபிதா சிங்கராயர் சின்னராசா ,வணபிதா. க. ஜேம்ஸ் சிங்கராயர் அடிகளார் வணபிதா மேரி பஸ்ரியான் - வணபிதா ஏகெனெ ஜோன் ஹெர்பேர்ட்--வணபிதா எஸ். செல்வராசா வணபிதா திருச்செல்வம் நிஹால் ஜிம்பிரவுண்--வணபிதா பாக்கியரஞ்சித் வணபிதா சேவியர் கருணாரத்தினம் --வணபிதா பிரான்சிஸ் யோசப் போன்ற மேலும்  பல கிறிஸ்தவ மிசனறிகளும், கிறிஸ்தவ நிறுவனங்களும் அடங்கும்.   

மேலும் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் உலக தமிழர் பேரவை அமைப்பை உருவாக்கி அரசியலின் ஊடாக கிறிஸ்தவ மதத்தை முன்னிலை படுத்தி கொண்டு ஒரு நிலைப் பாட்டை நோக்கி நகருகின்றார். 

இதன் தொடர்ச்சியே ஏபிரகாம் சுமத்திரன் முன்னெடுக்கும் அரசியல் செல்பாடுகள் ஆகும். இதனாலேயே இலங்கையில் பெளத்தத்திற்கு முன்னுருமை கொடுத்து தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீா்வுகாணவேண்டும் என்று கூறினாா். 


இதன் உண்மையான உள்நோக்கம் பெளத்தத்திற்கு முன்னுருமை கொடுத்தும் அரசியல் தீர்வு இலங்கை பூா்வீக தமிழர்களுக்கான அரசியல் தீா்வு கிடைக்கவில்லையெனக் கூறி இலங்கையில் மீண்டும் இனக் கலவரங்களை ஏற்படுத்தி மீண்டும் யுத்த சூழ்நிலையை உருவாக்கி மேலும் சைவக் குடிகளை அழிப்பிப்பதன் ஊடாக கிறிஸ்தவ தேசிய இனத்தை உருவாக்க முடியும் என்பதே இவரின் கள்ளக் கணக்கு.


இவ்வாறாக நூட்பமாக தங்கள் இன அடையாளங்களை வளர்பதற்காக தமிழர்களை திசை திருப்புவதற்காக பல சதி திட்டங்கள் தீட்டியிருந்தாா்கள் அதில் பெளத்த தமிழ் முரன்பாடுகளை தொடர்ச்சியாக உருவாக்குவது அதில் வெற்றியையும் கண்டே உள்ளார்கள்.

ஒல்லாந்தா்-போத்துக்கீசா்-ஆங்கிலேயா் தொடா்ச்சியாக இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் கிறிஸ்தவ மிசனரிகள்  அரசியலின் ஊடாக தங்களின் உன்னத இலட்சியமான கிறிஸ்தவ தேசிய இனத்தை   உருவாக்கும்நகா்வினை மிகவும் தெளிந்த நோக்குடன் நோ்த்தியாக நகா்ந்து  கொண்டுதான் இருக்கின்றாா்கள்.

இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு ஒரு முஸ்ஸிம் இணம் எப்படி உருவானதோ, அதே போலவே உலகில் பல இனங்கள் மதங்களாள் அடையாளப்படுத்தப்படுகின்றன.அதேபோன்று இலங்கையிலும் கிறிஸ்தவ தேசிய இனம் சாத்தியமே.









 கத்தோலிக்க தேசமாக மாற்றுவதற்காக மிகவும் தெளிந்த நோக்குடன் நோ்த்தியாகவும் நகா்ந்து கொண்டுதான் இருக்கின்றாா்கள் என்பதனை நீங்கள் உணராவிட்டாள் நாளை மாளப்போவது உங்கள் சந்ததிகளே என்பதனை விளங்கி கொள்ளுங்கள்.

நேற்று கத்தோலிக்கமதம் சென்றவர்களின் இன்றைய சந்ததிகள்  பேசுவதை நீங்களும் கேளுங்கள்  நாளை உங்கள் சந்ததிகளை இவர்களை போன்று பயித்தியங்களாகவும் , விபச்சாாிகளாகவும் தெரு வீதிகளிலே தெரு நாய்களைப் போலவே அலைய வீடுவாா்கள் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.
அருளகம் அருளகம் அருளகம் அருளகம் அருளகம் அருளகம் அருளகம்

No comments:

Post a Comment