இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் இலங்கையை ஆளும் சிங்கள கிறிஸ்தவ தலைவர்களை வழி நடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களால் சிங்கள காடையர் கூட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் முக்கியமானது போலி பெளத்த பிக்குகள் குழு. இப் பிக்குகள் குழு தமிழர்களை அழிப்பதற்கான படைகளை திரட்டிக் கொடுத்தது மட்டுமல்லாமல் முன்னிலையிலும் நின்று செயல்பட்டார்கள்.
அதே போன்று பெளத்த சமயத்தை அழிப்பதற்காக கிறிஸ்தவ சிங்களவரான பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர தலைமையில் ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதப் புரட்சி இயக்கமும் நிறுவப்பட்டது.
கிறிஸ்தவம் செய்யும் மத அழிப்புப் போர்களில் கம்யூனீச இயக்கங்களின் பங்கு முக்கியமானது. இக் கம்யூனீச சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை கொண்ட இயக்கங்கள் மூலம் மத நம்பிக்கை, வழிபாட்டு தலங்கள், மத பீடங்கள் ஆகியவற்றை இலகுவில் அழித்து விட முடியும்.
கிறிஸ்தவம் செய்யும் மத அழிப்புப் போர்களில் கம்யூனீச இயக்கங்களின் பங்கு முக்கியமானது. இக் கம்யூனீச சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை கொண்ட இயக்கங்கள் மூலம் மத நம்பிக்கை, வழிபாட்டு தலங்கள், மத பீடங்கள் ஆகியவற்றை இலகுவில் அழித்து விட முடியும்.
1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது இந்தியா உட்பட பல நாடுகள் இனைந்தும் சீனசாா்பு கம்யூனீச புரட்சிக்கு எதிராக சீனாவும் இனைந்து பல 40000 த்திற்கும் மேற்பட்ட பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொலை செய்து புரட்சியை பூண்டோடு அழித்தாா்கள்.
சீனசாா்பு கம்யூனீச புரட்சியை பூண்டோடு அழித்த உலக நாடுகள் ஒன்றாக இனைந்து கூறினாா்கள் இலங்கையில் எத்தகைய ஆயுதபுரட்சிகளோஅல்லது ஆயுத போராட்டங்களோ இலங்கையின் ஜனநாயக அமைப்பு முறமைக்கு எதிராக நிகழுமானால் அதனை அழிக்க ஒருபோதும் தயங்கப்போவதும் இல்லை என்றும் கூறியே சென்றாா்கள்.
சீனசாா்பு கம்யூனீச புரட்சியை பூண்டோடு அழித்து வெற்றிகரமாக நடாத்தி முடித்தவர் சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்காவின் மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆவார்.
பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜே.வி.பி. இயக்கம் நடத்திய இரண்டாவது (1987 – 1989) ஆயுதக் கிளர்ச்சியை அடக்குவதாகச் சொல்லிக் கொண்டு ஏறத்தாழ 60,000 (அறுபதபயிரம்) சிங்கள மக்களை அவரது அரசு கொன்று குவித்துள்ளது.
இந்தக் கொலைகளில் அதிர்ச்சியூட்டும் கொடூரமான விடயம் என்னவெனில், எம்பிலிபிட்டடிய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சுமார் 300 மாணவர்களை பிரேமதாச அரசின் கூலிப்படையினர் பிடித்துச் சென்று, கூட்டாகக் கொலை செய்து, சூரியகந்த என்ற இடத்தில் புதைத்தமையாகும். இந்த மாணவர்களின் புதைகுழி 1994இல் அடையாளம் காணப்பட்டு தோண்டிப் பார்த்ததில் மாணவர்களின் ஏராளமான எலும்புக் கூடுகள் காணப்பட்டன.
அதேபோல, 1989இல் பொலிசாரால் கொலை செய்யப்பட்ட இன்னொரு 36 பேரின் சடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று அங்கும்புர என்ற இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டது.
இவ் இரண்டு கிறிஸ்தவ தலைவர்களினாலும் அழிக்கப்பட்டவர்கள் இந்து பெளத்த மக்களே ஆகும். இவ்வாறு 1987- 88 ஆம் ஆண்டுகளிலும் பெளத்த சிங்கள இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டார்கள்.
இந்து மதத்தையும் அதன் ஓர் பிரிவான பெளத்தத்தையும் பாதுகாக்க வேண்டுமாயின் இலங்கையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ இஸ்ஸாமிய மிசனறிகளின் செயல்பாடுகளையும் முடக்குதல் வேண்டும்.
கறுப்பு மட்டை புத்தகங்களான கிறிஸ்தவர்களும் பச்சை மட்டை புத்தகங்களான முகமதியர்களும் கறுப்பு சட்டைகளான நாத்தீக திராவிட வாதிகள் இவர்கள் அனைவரும் இனைந்தே சிவப்பு உடுப்பும் சிவப்பு மட்டைகளை கொண்ட புத்தகங்களான லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் பேசும் பேசுகின்ற கொலை வெறிகொண்ட இயக்கங்களை நிறுவுகின்றவர்கள்.
தமிழீழ விடுதலை போராட்டத்தில் நடைபெற்றது என்ன?
சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்த ஆயுத போராட்டத்தை உலக நாடுகள்1971 ஆம் ஆண்டு சீனசாா்பு கம்யூனீச புரட்சியை பூண்டோடு அழித்தது போன்று 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்காளில் மீண்டும் அழித்தே சென்று உள்ளாா்கள்.
ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் பல ஸ்ரைல் (style) வடிவங்களில் நடைபெற்றன .
மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) இவ்வாறு இடம் பெற்ற பல படு கொலைகளில் கிறிஸ்தவர்கள் சைவ இஞைஞர்களை அழிப்பதிலும் ஈடுபட்டு பல ஆயிரம் சைவக் குடிகளை அழித்தாா்கள் என்பது என்றும் மறக்க முடியாது.
தங்கள் இலக்கையே வெல்ல முடியாத ஜே.வி.பி என்னும் கம்யூனிச இயக்கத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டம் கொண்டு வருவதாக கிறிஸ்தவ போதகரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் பொய் கூறி வருகிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுமந்திரன் கூறுவது முற்றிலும் பொய் என்று தெரிந்து கொண்டும் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்கள்.
தமிழர்களின் உயிரான சைவ சமயத்தை இவரின் தலைமையில் இயங்கும் கிறிஸ்தவ நிறுவனமே அதி தீவிர மதமாற்றத்தின் மூலம் அழித்து வருகிறது. இப்படியான மத மாற்றம் தான் இலங்கையில் இடம் பெறும் முதல் தர தமிழின அழிப்பாகும்.
ஏபிரகாம் சுமத்திரனின் தமிழின அழிப்புகள் -
தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும் Deputy Bishop of Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் தமிழரசு கட்சிக்குள் நூட்பமாக புகுந்து கொண்ட "Pastor ஏபிரகாம் சுமத்திரன் " இலங்கை நாடாளுமன்றத்துக்காக ஏப்ரல் 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டா காலத்தில் இருந்து 24-05-2021 இன்றுவரை அரசியல் ரீதியாக பெற்றுக் கொடுத்த தமிழின அழிப்புகள்.
1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்து தமிழ்தேசியத்தை அழித்து இஸ்லாமிய தேசியத்தை உருவாக்கிய ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் , ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர்.
நானாட்டான் பிரதேச செயலக ப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட் டி இரு ஊர்களிலுமாக, 100 தமிழ் குடிகள் . நாடாளுமன்ற உறுப்பின ர் ஆபிரகாம் சுமந்திரன் துணை த் தலை வராகப் பணியாற்றிய மெ தடிசுத்த திருச்சபையினர் அங்கு வந்தனர். 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர். செபக் கூடங்களை அமைத்தனர் . சைவக் கோயில்களை இடித்தனர்.
அதேபோன்று தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாற்றியவர் தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும் Deputy Bishop of Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் இவர் ஒரு தமிழின அழிப்பாளர்
எம். ஏ. சுமந்திரனின் மத அரசியல் அமைதி வடிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், மிகப் பயங்கரமான விளைவுகளை சலசலப்புகள் ஏதுமில்லாது அரங்கேற்றி வருகிறது.
தெய்வீக தமிழ் போற்றிய தெய்வங்களை வழிபடும் சிங்கள மக்களிடம் இருந்து தமிழ் மக்களைப் பிரிப்பதற்காகவே மத நம்பிக்கைக்கு எதிராக மார்க்சியம் பேசும் ஜே.வி.பியுடன் தமிழ் மக்களை இணைத்து அரசியல் செய்யப்பார்க்கிறார். தமிழ் மக்களைப் பொறுத்த வரை இது ஓர் அபாயகரமான விடையம்.
பத்து பக்க இலவச சிவப்பு மட்டை புத்தகத்தை காவிக்கொண்டு சிவப்பு சட்டையுடனும் சிவப்பு கொடியுடும் புலம்பிக் கொண்டு திாிகின்ற லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கோட்பாட்டாளர்கள் இனவழிப்பாளர்கள் என்பது வெளிப்பையானது. ஆகவே இவர்களை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்.
http://jvpsrilanka.blogspot.com/
https://jaffnaviews.blogspot.com/2020/04/2_23.html
அருளகம்
.
http://jvpsrilanka.blogspot.com/
https://jaffnaviews.blogspot.com/2020/04/2_23.html
அருளகம்
.
No comments:
Post a Comment