எமது நாட்டில் ஜனநாயக அரசு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், சிவஞான அறிவு கொண்ட தமிழ் மக்கள் ,சைவநெறி அமைப்புகள், பெளத்த பீடங்கள் என்பன சுயமாக இயங்கி கொண்டிருக்கின்றன. இவைகள் இவ்வாறு இருக்கும் போது, ஏன் கிறிஸ்தவ மத போதகர்கள் அந்தரப்படுகிறார்கள் என்ற கேள்வி அனைத்து மக்கள் மத்தியில் எழுவது இயல்பானது.
இவர்கள் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களால் இறக்கி விடப்பட்டுள்ள ஒரு வகை மென்வலு படையினர் என்பதை சாதாரண மக்கள் அறிய வாய்ப்பே இல்லை. இலங்கைக்குள் படையெடுத்து வந்த கிறிஸ்தவ நாடுகளில் கிறிஸ்தவம் அழிந்து வருவதால் மத போதகர்களும் அருகி வருகிறார்கள். ஆனால் இலங்கையில் இவர்கள் பெருகி வருவது தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வகை அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்தவ மத போதகர்களும் பாதிரிமார்களும் இலங்கையின் வரலாற்றைப் புரட்டி போட்டு பெரும் அவல நிலையை ஏற்படுத்துவதில் பெரும் பங்கை வகித்தார்கள். இவர்களால் இயக்கப்பட்ட கல்லூரிகளில் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களே இலங்கை வரலாற்றில் என்றும் இருந்திராத இன முரண்பாட்டைத் தோற்றுவித்தவர்கள். இலங்கையில் அனைத்துத் தரப்பினரும் அனுபவிக்கும் அச்ச உணர்வின் பிரதான சூத்திரதாரிகள் இவர்களே.
எந்த சக்திகள் அதிகாரத்தில் வந்தாலும், இலங்கை வரலாற்றில் முற்றிலும் அன்னியமான கிறிஸ்தவ போதகர்கள் அவர்களுடன் ஒட்டிக் கொள்வாரகள். உதாரணமாக அரசியல், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவைகளாகும். இதன் நோக்கம் சிக்கலான முரண்பாடுகளை பல கோணங்களில் ஏற்படுத்துவதாகும்.
வெளிநாடுகளில் இருந்து இயக்கும் வற்றிக்கான் சேர்ச்சுகள் போன்ற நிறுவனங்களின் கிளை அமைப்புகளே மன்னார் விசப் கவுஸ் உட்பட அனைத்து கிறிஸ்தவ மன்றங்களும் ஆகும். உலகையே ஆட்டுவிக்கும் வர்த்தக நிறுவனங்கள், சர்வதேச உளவு அமைப்புக்கள், அறாவட்டிக்கு கடன் வழங்கும் வங்கிகள், உலக யுத்தங்களை தலைமை தாங்கும் நிறுவனங்கள் அனைத்தும் இவர்களுடன் தொடர்புடையவைகளாகும். இதன் ஒரு அங்கமே வெளி நாடுகளிலிருந்து பல அன்னிய பிரதிநிதிகள் இவர்களை சந்தித்து செல்வதாகும்.
மன்னார் பகுதியில் வதியும் கிறிஸ்தவர்கள் வாள் முனையில் கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளானவர்கள். இவர்களை வைத்தே உலகின் அச்சானியான திருக்கேதீச்சர வளைவை மூசி மூசி உடைத்தெறிந்தார்கள் மன்னார் மாவட்ட பாதிரிகள். இதற்கு நாம் முதலில் முடிவு கட்டாவிட்டால் பாதிக்கப்படுவோர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய சந்ததியினரும் இலங்கையின் பூர்வீக மதத்தவர்களான இந்துக்களுமே.
தமிழர்கள் மேல் பிடித்துள்ள அன்னிய மத தொற்று வியாதியான கிறிஸ்தவத்தை முதலில் ஒதுக்கி அழிக்க வேண்டும். இதன் மூலமே பஞ்சம், பசி, பட்டிணி, நோய், பயங்கரவாதம் போன்றன விலகி அமைதியும் சாந்தமும் கொண்ட நிறைவான வாழ்வு கிடைக்கப்பெறும்.
“வான்முகில் வழாது பெய்க, மலிவளம் சுரக்க மன்னன், கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மைகொள் சைவ நீதி, விளங்குக உலக மெல்லாம். “ என்ற முருகப் பெருமானின் புராணத்தை தாங்கி அரசாளப் போகும் இந்துக் கட்சி வேட்பாளர்களுக்கு அன்னிய மதப் பிடியிலிருந்து விடுபட்டு இலங்கை முழுவதும் வாழும் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பையும் சுபீட்சமான எதிர்காலத்தையும் கட்டி அமைத்துக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment