Thursday, 2 April 2020

Alfred Jeyaratnam Wilson

பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson,)

தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் மகள் சுசிலி என்பவரைத் திருமணம் புரிந்தார்.பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson,) 

1978 முதல் 1983 வரை இலங்கை சனாதிபதி, ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு  பிறப்பால்  கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டியவரும் ,சிங்கள கிறிஸ்தவ பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா கிறிஸ்தவ அரச இயந்திரத்தின் ஊடாக தமிழர்களுக்கு எதிராக பல பயங்கரவாத சட்டங்கை இயற்றுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் ஆலோசகராக இருந்து செயல்பட்டவர் பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson,) .

No comments:

Post a Comment