சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் சமயத்தை கற்பது மாத்திரமன்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்திய இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ ராகுல தேரர் சிவ வழிபாட்டில். ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
Sunday, 26 April 2020
பெளத்தர்களும் சிவவழிபாடும்.
சிங்கள மொழி பேசுகின்ற கிறிஸ்தவ சிங்களவர்களும் தமிழ் மொழி பேசுகின்ற தமிழர்களும் இனைந்து உருவாக்கி சதி திட்டமே தமிழர்களுக்கும் பெளத்த மதத்திற்கும் இடையில் முரன்பாடுகள் ஆகும்.
சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் சமயத்தை கற்பது மாத்திரமன்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்திய இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ ராகுல தேரர் சிவ வழிபாட்டில். ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
இந்து - பெளத்த ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் பொருட்டு பெளத்த- இந்து ஒற்றுமைக்கான சர்வதேச மாநாடு இன்று வியாழக்கிழமை(30-01-2020) காலை யாழில் ஆரம்பமானது.
சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் சமயத்தை கற்பது மாத்திரமன்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்திய இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ ராகுல தேரர் சிவ வழிபாட்டில். ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
No comments:
Post a Comment