தமிழர்களின் பெருங்கற்காலக் கட்டிடக்கலைகள், மட்பாண்டக்கலைகள், தமிழர் மரவேலைக்கலைகள், சிற்பக்கலைகள் போன்றன அயல் நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும், இலக்கணங்களை உணர்ச்சிகளையும் சைவ ஆலயங்கள் ஊடாக ஊட்டுகின்றன. இதன் காரணமாக சிற்பக்கலைகள் சைவத்துடனும் தமிழுடனும் என்றும் பிரிக்க முடியாதவாறு கலந்து தமிழ்தேசியத்தின் அங்கமாக காட்சிப்படுத்துகின்றது.
No comments:
Post a Comment