தமிழ் சிங்களம் ஆகிய மொழியால் வேறுபட்டு சமயத்தால் ஒன்றுபட்டு தமிழ் போற்றிய பெளத்த காப்பியங்களை ஏற்றுக் கொணட பெளத்த மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை ஏற்படுத்தியவர்கள் கிறிஸ்தவ சிங்கள் தலைவர்களும், கிறிஸ்தவ தமிழ் தலைவர்ளும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கிறிஸ்தவ சிங்கள தலைவர்கள்.
டொன் ஸ்டீபன்( டி. எஸ்). சேனாநாயக்க, டட்லி செல்ட்டன் சேனாநாயக்க ,சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே.ஆா்.ஜயவா்த்தன) , சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா--சிறிமாவோ பண்டாரநாயக்கா, பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) போன்றவர்கள்.
கிறிஸ்தவ தமிழ் தலைவர்கள்.
தமிழரசுக்கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு (Bishop தனிநாயகம் அடிகள்.
அன்ரன் பாலசிங்கம்
தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்தியொரு (21) இயக்கங்களையும் கொலைக்காரர்கள், கொள்ளைக் காரர்கள் என்று அடையாளப்படுத்தி அழிப்பித்தவர்.ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான அருளர் என்கிற Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம் போன்றவர்களை அழிப்பிக்காமல் பாதுகாத்துக் கொண்டார். ஜனநாயக முறைமையில் செயல்பட்ட சைவக் குடித் தலைவர்களையும், பெளத்த தலைவர்களையும் அழிப்பித்தாா்.
வணபிதா சிங்கராயர் சின்னராசா ,வணபிதா. க. ஜேம்ஸ் சிங்கராயர் அடிகளார் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் உலக தமிழர் பேரவை அமைப்பை உருவாக்கி அரசியலின் ஊடாக கிறிஸ்தவ மதத்தை முன்னிலை படுத்தி கொண்டு ஒரு நிலைப் பாட்டை நோக்கி நகருகின்றார். வணபிதா மேரி பஸ்ரியான் - வணபிதா ஏகெனெ ஜோன் ஹெர்பேர்ட்--வணபிதா எஸ். செல்வராசா வணபிதா திருச்செல்வம் நிஹால் ஜிம்பிரவுண்--வணபிதா பாக்கியரஞ்சித் வணபிதா சேவியர் கருணாரத்தினம் --வணபிதா பிரான்சிஸ் யோசப் போன்ற மேலும் பல கிறிஸ்தவ மிசனறிகள் தமிழ் மக்களுக்கும் பெளத்த மக்களுக்கும் இடையில் முரன் பாடுகளை உருவாக்கியவர்கள்.
No comments:
Post a Comment