கத்தோலிக்கரும் முகமதியரும் மன்னார் மாவட்டச் சைவர்களைக் குறிவைத்து தாக்கி மதம் மாற்றியும், பெயர்மாற்றியும் தமிழ்தேசிய அழிப்பின் ஊடாக தமிழ் இன அழிப்பை இலங்கை அரசின் சாா்பில் அவர்களின் கைக்கூலிகளாக செய்கின்றாா்கள்.
மன்னாா் தேசத்தில் பெரும்பாண்மையான மதத்தை சேர்ந்த கத்தோலிக்கர்கள் அடாவடித்தனம் அத்துமீறல் , பயங்கரவாதம் , ஆக்கிரமிப்பு, ஆதிக்க வெறி அதன் ஊடாக தமிழர்களை தொடர்ச்சியாக அடிமைபடுத்திக் கொண்டு தமிழ் தேசிய பண்பாட்டின் அடையாளக் கூறுகளை அழித்த வரலாறு.
1---
அமெரிக்க Methodist Church வம்சாவழியினராகிய ஏபிரகாம் சுமத்திரன் 400 மேற்பட்ட தமிழர்களை சைவ சமயத்தில் இருந்து அமெரிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியும், தமிழ் பெயர் அழிப்பு செய்தும் கிறிஸ்தவ தேசியமாக மாற்றி சிங்கள அரசின் சாா்பில் தமிழ் இன அழிப்பு செய்துள்ளாா்.
2--
ஆலயம் என்பது ஆண்மீகம் மட்டும் அல்ல தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளை பிரதிபலிக்கின்ற வரலாற்று அடையாளங்களாக எமது கண்முன்னே எழுந்து நிற்கின்ற அடையாளங்களாகும்.
A--
சிவபூமி தேசத்தில் 2019 ம் ஆண்டு மகாசிவராத்திாி தினமான அன்று திருக்கேதீஸ்வரம்மீதான தாக்குதல்களை மேற்கொண்டு திருக்கேதீஸ்வர வளைவை மூசி முக்கி உடைத்து எறிந்த “ BISHOP HOUSE OF MANNAR தமிழ்தேசிய அழிப்பை இலங்கை சிங்கள பேரினவாதத்தின் சாா்பில் நடாத்தி இருந்தாா்கள்.
B--
பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய புனிதமான நந்திக் கொடி. சிவபூமியின் தேசிய கொடி. யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி. தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் கொடி. சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி. நாடுகளையும், அரசுகளையும், கண்டங்களையும் கடந்து பல்லாயிரரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் தமிழ் தேசியத்தை அடையாளப்படுத்துகின்ற இரத்த கறை படியாத வாழ்வியல் நெறிகளை கொண்ட சைவக் கொடி. தமிழர்களின் உயிரிலும் மேலான புனிதமான நந்திக் கொடி தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை அடையாளப்படுத்தும் தமிழ்தேசியத்தின் கொடியான நந்திக் கொடியை காலால் மிதித்தும் , கிழித்தும் தீய் மூட்டி சிங்கள பேரினவாத அரசின் சாா்பில் தமிழ்தேசிய அழிப்பு செய்தாா்கள்.
3--
மனித கூட்டத்திடையே நம்முடைய நெற்றியில் இருக்கின்ற திருநீறும் பொட்டும், தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு உடைகளும், தலையில் சூடும் பூக்களும், மாலைகளும் இவைகள் அனைத்தும் தமிழ்தேசியத்தின் அடையாளக் குறியீடுகள் யாவும் பார்வைக்கு தமிழன் என்று சொல்லும்.
சிவபூமி தேசத்தில் திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில் கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டது. இலங்கை சிங்கள அரசின் சாா்பில் தமிழ் இன அழிப்பு செய்யப்பட்டது என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.
4---
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' , "ஆலயம் தொழுவது சாலவும் நன்று".தமிழர் மரபு. "ஆலயம் தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளில் ஒன்று" தமிழர் தேசம் என்று அடையாளப்படுத்துகின்ற கூறு ஆகும்.
மன்னாாில் மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் “ BISHOP HOUSE OF MANNAR "கத்தோலிக்க மதபோதகர் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்து தமிழர்களின் தமிழ்தேசியத்தின் தமிழர் மரபு குறியீட்டை சிங்கள அரசின் சாா்பில் அழித்து தமிழர் உருமையை மறுதலித்தாா்.
5--
சைவமும் தமிழும் கலந்ததே தமிழ்தேசியம் ஆகும். தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளை கொண்ட நாடு தமிழர்களுடைய நாடு ஆகும்.
அரேபிய ஏபிரகாமிய பண்பாட்டு தேசியமும் + கிறிஸ்தவ நாடுகளின் தேசியமும் + ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளின் தேசியமும் கலந்த ஒரு தேசியமே கிறிஸ்தவதேசியம் ஆகும்.
முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினர். வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றினர்“ BISHOP HOUSE OF MANNAR "இந்த நடவடிக்கையானது தமிழ்தேசிய அழிப்பாகும். சிங்கள அரசின் சாா்பில் நடாத்தி முடிக்கப்பட்ட தமிழ் இன அழிப்பாகும்.
6--
சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் “ BISHOP HOUSE OF MANNAR "கத்தோலிக்கக் Church ஒன்றைப் கட்டிய அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச் சென்று மிரட்டி அவர்களுடைய தமிழ் பெயர்களை கிறிஸ்தவதேசிய பெயர்களாக மாற்றி இலங்கை சிங்கள அரசின் சார்பில் தமிழ் இன அழிப்பு செய்தாா்கள்.
7--
ஆள்காட்டிவெளி, தள்ளாடி என சைவக் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும், சைவர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பது “ BISHOP HOUSE OF MANNAR " இலங்கை சிங்கள அரசின் சார்பில் தமிழ் இன அழிப்பு செய்தாா்கள்.
8--
தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்டினாா்கள்.திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு ஏ32 வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை நிறுவினாா்கள் என்பது தமிழ்தேசியத்தின் மீது கிறிஸ்தவதேசியத்தை எழுப்பினாா்கள்.இலங்கை சிங்கள அரசின் சார்பில் தமிழ் இன அழிப்பு செய்தாா்கள்.
கத்தோலிக்கர்களின் கொடுமைகளையும் அநீதிகளையும் குற்றங்களையும் தீமைகளையும் சைவக் குடிகள் இப்பொழுது அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள். என் செய்தோம் என் செய்தோம் மண்ணை தூவி சாபம் இட்டு தலையில் அடித்து அழுகிறார்கள். மன்னாாில் சைவக் குடிகளின் அழிவுக்கு மதசாா்பின்மை வாதிகளின் பங்கு பெரும்பங்கு இவர்களே கத்தோலிக்க மதகுருமாா்களை வணங்கி அவர்களின் ஊடாக தமிழ் இன அழிப்புக்கு உதவி புரிகின்றாா்கள்.
மதசாா்பின்மை வாதிகள் சிவகுற்றவாளிகள்.--
சிவனின் கண்ணுக்கு மதசாா்பின்மை வாதிகளின் ஆண்மாவும் உடல்கலும் சிவனின் பாா்வையில் சிவ குற்றமாகவே தெரிவர்.இவர்கள் இறந்த பின்பு எத்தகைய சைவ கிரியைகள் செய்தாலும் அவர்களது ஆண்மா என்றும் சிவபதம் அடையமாட்டாது. தயவு செய்து மதசாா்பின்மை வாதிகளே உங்கள் ஆண்மா சிவபதம் அடையும் என்று கனவு காணாதீர்கள்..
No comments:
Post a Comment