Wednesday, 2 September 2020

தமிழ்தேசிய அடையாளக் கூறுகளை போற்றுகின்ற சைவ பெளத்த சிங்களத் தலைவன்.

தமிழ் தலைவர்கள் என்று கூறுபவர்கள் தமிழ் போற்றிய சைவ நெறிகளை
நிராகரித்து கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களாகவே உள்ளனர்கள்.சைவ பெளத்த சிங்கள மக்களோ தமிழ், சிங்கள மொழியை கடந்து சைவ பெளத்த மக்களாகவே வாழுகின்றாா்கள்.

தமிழீழ விடுதலை போராட்டம் நடாத்திய அனைத்து இயக்கங்களும் உள்வீட்டு படுகொலைகள் செய்தார்கள் இதன் ஊடாக தமிழ் இன படுகொலை செய்தாா்கள். தமிழீழ விடுதலை போராட்டம் நடாத்திய அனைத்து இயக்கங்களும் மாறி மாறி தங்களை அழித்து தமிழ் இன படுகொலை செய்தாா்கள்.  கிறிஸ்தவ தேசியத்தை நிறுவுவதற்காக சகல கிறிஸ்தவ நிறுவனங்களும் தமிழ்தேசியத்தை அழித்தும், அழித்துக் கொண்டும் இருக்கின்றாா்கள்.









Rohitha Rajapaksa and his bride, Tatyana Lee Jayaratne tamil wedding




No comments:

Post a Comment