Wednesday, 2 September 2020

வற்றிக்கானினால் ( Vatican ) உருவாக்கப்பட்டு வழிநடாத்தப்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள். அதன் தலைமைகள்.

இந்து பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போா்.                             முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராகவும், திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராகவும்சைவ மீட்பு போா் செய்தாா்கள்.  தற்பொழுதும் வற்றிக்கானின் நிகழ்ச்சி நிரலின் கீழ்தொடர்ச்சியாக இந்து பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் பேசியும் எழுதியும் போா்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றாா்கள்.

 இந்து பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் செய்த இவர்கள் தமிழ்தேசியத்தை அழித்துக் கொண்டு இருக்கின்ற கத்தோலிக்கத்திற்கு ஆதரவான செயல்பாடுகள் ஏன்?

மன்னாரை பிளக்க வேண்டும்,தமிழர்களையும் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் அடையாளக் குறியீடுகளை அழித்து கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் தமிழின அழிப்பு நிறுவனம் கத்தோலிக்கம்.
  
எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலை கலாச்சார பண்பாட்டு நாகரீகத்தின் எழுச்சியின்  பிரதிபலிப்பான தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளான எம்கண்முன்னே எழுந்து நிற்கின்றதும் உலக அச்சானியான சிவதலத்தின் மன்னாா் மாவட்ட வளைவை முக்கி முக்கி உடைத்து எறிந்தவர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள், உடைத்தவர்களை பினை எடுத்தவர்கள், உடைத்தவர்களுக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுத்தாா்கள். கத்தோலிக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டாா்கள்.  தமிழர்கள் அரேபிய ஏபிரகாமியர்கள் என்று அடையாளப்படுத்திக்    கொண்டும் தமிழ்தேசியத்தை சிதைத்தும் அழித்துக் கொண்டும் இருக்கின்றாா்கள்.

சைவ வாழ்வியல் நெறிகளையும், தமிழையும் அருளிய சிவன் அருளியதே நந்நிக் கொடியாகும். இமய மலையிலிருந்து தமிழ் தரனி ஆண்டகாலம் தொடக்கம் இன்றுவரை உலகம் முழுவதும் பரந்த நிலப்பரப்பில் பறந்து கொண்டு இருப்பது நந்நிக் கொடியாகும்.

நந்நிக் கொடி அரசியலையும் கடந்து தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை அடையாளப்படுத்தும் கொடியாகும். காலத்தால் அளக்கவும் அளவிட முடியாத காலம் தொட்டு தமிழ்தேசியத்தின் பண்பாட்டு கொடி ஆகும்.

பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய நந்திக் கொடி, சிவபூமியின் தேசத்தின் நந்திக் கொடி,யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் கொடி, சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி அத்துடன் அரச முத்திரை.

அத்துடன் சிவயோக சித்தாந்தமான சிவயோக கலையின் முக்கியமான முத்திரையும், இரத்தக்கரை படியாத புணிதமான நந்திக் கொடியை  2019 ம் ஆண்டு சிவராத்திரி தினமான அன்று காலால் மிதித்தும் கிழித்தும் தீ மூட்டிய கத்தோலிக்கத்திற்கு ஆதரவு கொடுத்தும், பாதுகாப்பை பெற்றுக் கொடுத்தும்   செயல்பட்டாா்கள்.

மன்னாா் தேசத்தில் தமிழன் தமிழர்தேசம் தமிழ்தேசியம் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளக் கூறுகளையும் அழித்துக் கொண்டு அதற்கு மேலே அரேபிய ஏபிரகாமிய கிறிஸ்தவ தேசியத்தை நிறுவிக் கொண்டு இருக்கின்ற கத்தோலிக்கமத நிறுவவனத்திற்கு   பாதுகாப்பை பெற்றுக் கொடுத்துக் கொண்டும், ஆதரவாக செயல்பட்டுக் கொண்டும்   தமிழர்களை அரேபிய ஏபிரகாமியர்கள் என்று அடையாளப்படுத்திக்  கொண்டும் தமிழ்தேசியத்தை சிதைத்தும் அழித்துக் கொண்டும் இருக்கின்றாா்கள்.

கடந்த நானுறு வருடங்களுக்கு முன்பு தமிழர்களை அடிமை படுத்தி பல இலட்சம் தமிழர்களை கொலை செய்தும் இன்றும் தொடர்ச்சியாக அழித்துக் கொண்டு இருக்கின்ற நாகரிகம் அற்ற கத்தோலிக்க காட்டு மிராண்டிகளுக்கு 
பாதுகாப்பை பெற்றுக் கொடுத்துக் கொண்டும், ஆதரவாக செயல்பட்டுக் கொண்டும் இவர்களை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் ளை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் வற்றிக்கானினால்  ( Vatican  ) ஆகும். அவர்களின் எச்சங்களின் வம்சாவழியினர் இவர்களாகும்.  இதன்  காரணமாகவே கத்தோலிக்க மதத்திற்கு எதிராக தமிழ்தேசிய மீட்பு போரை செய்ய மறுக்கின்றனர்.  வெட்கம், மானம், சூடு, சொரணை அற்றவர்கள் என்றும் அன்னிய எச்சங்களின் நக்கி பிழைத்துக் கொள்பவர்கள்  என்றால் மிகையாகாது.

வற்றிக்கானினரல்  ( Vatican  )  உருவாக்கப்பட்டு வழிநடாத்தப்படுபடுபவர்கள். இதன் காரணமாகவே 


கிறிஸ்தவ நிறுவனங்களினால் சிவபூமி தேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் தேசிய அழிப்புகள்

திருக்கேதீஸ்வர ஆலய வளைவு
https://jaffnaviews.blogspot.com/2020/07/blog-post_78.html

No comments:

Post a Comment