Friday, 25 September 2020

ஓம் என்பது தமிழ் வடிவம்.

தமிழின் ஓம் என்பது அகாரம் (Akaram )  உகாரம் ( Ukaram)   மகாரம் (Makāram )  ஆகிய  மூன்றின் பொருள்  சிறப்பின் ஊடாக பெறக் கூடியதும், உடல் சக்கரங்களுக்குள் இருந்து எழுகின்ற  "ஒலி" சிறப்புடன்  "ஒளி "   சேர்ந்ததே தமிழின் ஓம் ஆகும்..  அகாரம் (Akaram )  உகாரம் ( Ukaram)   மகாரம் (Makāram ) ஆகிய மூன்றுடன் சிவன் சக்தி சேர்ந்ததே  ஐந்தெழுத்து ஆகும்.

 ஓம் சமஸ்கிருத மொழியில் மாற்றிய பொழுது அதன் ஒலி சிறப்பை பெற்றது பொருள் சிறப்பை இழந்தது. மேலும்   சமஸ்கிருத மொழியின் ஒலியை கொண்டு உருவாக்கிய ஆங்கிலத்தில் "OM" என்ற எழுத்திலும் ஒலியிலும் தமிழின் பொருள் சிறப்பை அறியமுடியாது. ஆகவே ஆங்கிலத்தில் தமிழின் அகாரம் (Akaram ) உகாரம் ( Ukaram)   மகாரம் (Makāram )  AUM  என்று எழுதுவதே தமிழின் சிறப்பை பெற்றுக் கொடுக்கும். OM  என்று எழுதுவது பயன் அற்ற செயலாகும்.

 தமிழில் ஓம்   தன்னுள் கொண்ட பொருள்சிறப்புகள் , ஒலி சிறப்புகள் தெரியாத காரணத்தால் Hebrew மொழியில்  " Yom " மாகவும் ஆங்கிலத்தில் OM மாகவும் சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்டது.  ஓம் என்ற தமிழ் எழுத்தே அதன் வடிவம் ஆகும்.

 தமிழின் "ஓ" னாவை  பைபிலில் "ஆ" னாக மாற்றி அமைத்து "ஆமேன்" Amen  னாக மாற்றி திருடிக் கொண்டாா்கள். கொள்ளயடிக்க வந்த அன்னிய கொள்ளையர்களின் சந்ததியினர். அவர்களின் முன்னோா்களின் திருட்டு குணம் இவர்களுக்கும் உண்டு.

அருளகம்.

No comments:

Post a Comment